Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthiya Thirupangal Puthiya Maatrangal - புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்
இந்த ஆண்டில் தோன்றும்
சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள்
வெற்றியாக மாறும்

நடக்காது என்று நினைத்தவைகள் அவர்
கரத்தினால் நடந்திடுமே
தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்
தரையாய் மாறி வழி திறக்கும்

பாடி மகிழ்ந்திடுவோம்
இயேசுவை உயர்த்திடுவோம் – 2

1. கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்து
இனியும் அழுதிடாதே
புதிய துவக்கத்தின் தேவன் அவர்
நமக்கு முன்பாக செல்கின்றாரே

தளர்ந்த இருதயத்தை
திடப்படுத்திக் கொள்ளுவோம்
பெலப்படுத்தும் கிறிஸ்துவால்
என்றென்றும் ஜெயமெடுப்போம்

2. உன் தேவன் எங்கே என்று கேட்டவர் முன்
தரிசனத்தின் நிறைவு பதில் சொல்லுமே
மனம் சோர வைத்த மனிதர்கள் முன்
உன் மதில்களை கட்டி எழுப்படுவார்

இருளின் நாட்களிலும் வெளிச்சமாய் வருவார்
சோர்வின் நாட்களிலும் துதிக்க பெலன் தருவார்

Puthiya Thirupangal Puthiya Maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் Lyrics in English

Puthiya thiruppangal puthiya maattangal
Intha aanntil thontum
Sithaintha kanavukal thodarntha tholvikal
Vettiyaaka maaraுm

Nadakkaathu entu ninaiththavaikal avar
Karaththinaal nadanthidumae
Thataiyaay nirkum mathilkal ellaam
Tharaiyaay maari vali thirakkum

Paati makilnthiduvom
Yesuvai uyarththiduvom – 2

1. Kadantha naatkalin ilappukalai ninaiththu
Iniyum aluthidaathae
Puthiya thuvakkaththin Dhevan avar
Namakku munpaaka selkintarae

Thalarntha iruthayaththai
Thidappaduththik kolluvom
Pelappaduththum Kristhuvaal
Ententum jeyameduppom

2. Un Dhevan engae entu kaettavar mun
Tharisanaththin niraivu pathil sollumae
Manam sora vaiththa manitharkal mun
Un mathilkalai katti eluppaduvaar

Irulin naatkalilum velichchamaay varuvaar
Sorvin naatkalilum thuthikka pelan tharuvaar

PowerPoint Presentation Slides for the song Puthiya Thirupangal Puthiya Maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Thirupangal Puthiya Maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் PPT
Puthiya Thirupangal Puthiya Maatrangal PPT

புதிய தேவன் முன் நாட்களிலும் திருப்பங்கள் மாற்றங்கள் ஆண்டில் தோன்றும் சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள் வெற்றியாக மாறும் நடக்காது நினைத்தவைகள் கரத்தினால் நடந்திடுமே தடையாய் தமிழ்