Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Puthiya varushaththil puthiya kirubaiyaal - புதிய வருஷத்தில் புதிய கிருபையால்

புதிய வருஷத்தில் புதிய கிருபையால்
பிழைத்திருக்கின்றோம்
பிழைத்திருக்கின்றோம்
நன்றி இயேசய்யா
பிழைத்திருக்கின்றோம்
உமக்கு நன்றி இயேசய்யா

இதுவரை நடத்தினீரே
நன்றி இயேசைய்யா
இம்மட்டும் உதவினீரே
நன்றி இயேசைய்யா..

சென்ற வருடம் எண்னிலடங்கா
நன்மைகளை செய்தீங்க
இந்த வருடம் புது நன்மையால்
முடி சூட்டுவீங்க

சென்ற காலம் முழுவதும்
துணை நின்று காத்தீங்க
என் கவலை கண்ணீர் துன்பத்திலும்
கண்மணிப் போல் காத்தீங்க

சபையும் என் குடும்பத்தையும்
இன்று வரை தாங்கினீரே
என் போக்கையும் வரத்தையும்
நீர் பார்த்து கொண்டீரே

Puthiya Varushathil – Puthiya varushaththil puthiya kirubaiyaal Lyrics in English

puthiya varushaththil puthiya kirupaiyaal
pilaiththirukkintom
pilaiththirukkintom
nanti iyaesayyaa
pilaiththirukkintom
umakku nanti iyaesayyaa

ithuvarai nadaththineerae
nanti iyaesaiyyaa
immattum uthavineerae
nanti iyaesaiyyaa..

senta varudam ennniladangaa
nanmaikalai seytheenga
intha varudam puthu nanmaiyaal
muti soottuveenga

senta kaalam muluvathum
thunnai nintu kaaththeenga
en kavalai kannnneer thunpaththilum
kannmannip pol kaaththeenga

sapaiyum en kudumpaththaiyum
intu varai thaangineerae
en pokkaiyum varaththaiyum
neer paarththu konnteerae

PowerPoint Presentation Slides for the song Puthiya Varushathil – Puthiya varushaththil puthiya kirubaiyaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya varushaththil puthiya kirubaiyaal – புதிய வருஷத்தில் புதிய கிருபையால் PPT
Puthiya varushaththil puthiya kirubaiyaal PPT

நன்றி பிழைத்திருக்கின்றோம் புதிய இயேசய்யா இயேசைய்யா சென்ற வருடம் காத்தீங்க வருஷத்தில் கிருபையால் உமக்கு இதுவரை நடத்தினீரே இம்மட்டும் உதவினீரே எண்னிலடங்கா நன்மைகளை செய்தீங்க புது தமிழ்