புதிதாய் ஆண்டு மலரும்
புதுமை வாழ்வில் தொடரும்
மனிதம் போற்றி
அன்பை ஊற்றி
மகிழ்வோம் மாற்றம் நோக்கி -2
புதிதாய் ஆண்டொன்று மலரும்
புதுமைகள் வாழ்வில் தொடரும்
மனிதம் போற்றி
அன்பை ஊற்றி
மகிழ்வோம் மாற்றம் நோக்கி -2
Happy new year
Happy new year
Happy new year -2
சென்ற ஆண்டின் காயம்
வருகிற ஆண்டில் நீங்கும்
சென்ற ஆண்டின் சோகம்
வருகிற ஆண்டில் ஓடும்
உறவைத் தேடி மகிழ்வைச் சூட
புதியதோர் ஆண்டு விடியும் -2
நட்பின் தீபம் ஏற்றி
வரவேற்போமே நாமும்
பகையின் சிந்தை மாற்றி
வரவேற்போமே நாமும்
இறையின் வரமாய் இணையும் கரமாய்
புதியதோர் ஆண்டு தொடங்கும்
அறிவின் சுரமாய் தருவின் உரமாய்
புதிய நல் ஆண்டு தொடங்கும்
Puthiyathor Varudam Malarum Lyrics in English
puthithaay aanndu malarum
puthumai vaalvil thodarum
manitham potti
anpai ootti
makilvom maattam Nnokki -2
puthithaay aanntontu malarum
puthumaikal vaalvil thodarum
manitham potti
anpai ootti
makilvom maattam Nnokki -2
Happy new year
Happy new year
Happy new year -2
senta aanntin kaayam
varukira aanntil neengum
senta aanntin sokam
varukira aanntil odum
uravaith thaeti makilvaich sooda
puthiyathor aanndu vitiyum -2
natpin theepam aetti
varavaerpomae naamum
pakaiyin sinthai maatti
varavaerpomae naamum
iraiyin varamaay innaiyum karamaay
puthiyathor aanndu thodangum
arivin suramaay tharuvin uramaay
puthiya nal aanndu thodangum
PowerPoint Presentation Slides for the song Puthiyathor Varudam Malarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthithaai Aandu Malarum – புதிதாய் ஆண்டு மலரும் PPT
Puthithaai Aandu Malarum PPT

