Lyrics PPT

Raajan Thaaveethin Uurinilae PPT - ராஜன் தாவீதின் ஊரினிலே

ராஜன் தாவீதின் ஊரினிலே
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்க
விண்தூதர்கள் இறங்க
விண் ஜோதி கண்டவரே

Slide 1

ராஜன் தாவீதின் ஊரினிலே ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் மந்தையைக் காக்க விண்தூதர்கள் இறங்க விண் ஜோதி கண்டவரே

Slide 2

1. திகையாதே கலங்தாதே மகிழ்விக்கும் செய்தியுண்டு ராஜாதி ராஜன் வல்லமைத் தேவன் மானிடனாய் உதித்தார்

Slide 3

2. ஒரு மாட்டுத் தொழுவத்தினில் அன்னை மரியின் மடியினில் புல்லணை மீதினிலே கடுங்குளிர் நேரத்தில் பாலகனாய் பிறந்தார்

Slide 4

3. நட்சத்திரத்தின் ஒளியிலே மூன்று ஞானியர் வந்தனரே பொன் வெள்ளைத் தூபம் காணிக்கையேந்தி பாதம் பணிந்தனரே

Raajan Thaaveethin Uurinilae PowerPoint

Raajan Thaaveethin Uurinilae - ராஜன் தாவீதின் ஊரினிலே Lyrics

Raajan Thaaveethin Uurinilae PPT

Download Raajan Thaaveethin Uurinilae Tamil PPT