Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raakkaalam Pethlaem Maeypparkal - ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

அவர்கள் அச்சங் கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்

என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோரம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்

Raakkaalam Pethlaem Maeypparkal Lyrics in English

raakkaalam pethlaem maeypparkal
tham manthai kaaththanar
karththaavin thoothan iranga
vinn jothi kanndanar

avarkal achchang kollavum
vinn thoothan thikil aen
ellaarukkum santhoshamaam
narseythi kooruvaen

thaaveethin vamsam oorilum
mey kiristhu naathanaar
poolokaththaarkku ratchakar
intaikkup piranthaar

ithungal ataiyaalamaam
munnannai meethu neer
kanthai pothintha kolamaay
appaalanaik kaannpeer

enturaiththaan akshanamae
vinnnnoram koottaththaar
aththoothanodu thontiyae
karththaavaip pottinaar

maa unnathaththil aanndavaa
neer maenmai ataiveer
poomiyil samaathaanamum
nallorkku eekuveer

PowerPoint Presentation Slides for the song Raakkaalam Pethlaem Maeypparkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raakkaalam Pethlaem Maeypparkal – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் PPT
Raakkaalam Pethlaem Maeypparkal PPT

தூதன் விண் நீர் ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் தம் மந்தை காத்தனர் கர்த்தாவின் இறங்க ஜோதி கண்டனர் அச்சங் கொள்ளவும் திகில் எல்லாருக்கும் சந்தோஷமாம் நற்செய்தி தமிழ்