Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raasa Raasa Pithaa - ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக — ராச

1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை — ராச

2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித — ராச

3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா திரு — ராச

4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர — ராச

Raasa Raasa Pithaa Lyrics in English

Raasa raasa pithaa maintha thaesulaavusathaa nantha yaesu naayakanaar sontha maesiyaa nanthanae! Jekatheesu raesuran suka naesa meesuran maka — raasa 1. Maasilaa manniyae! Manthra aasilaa anniyae! Sunthara naesamae panniyae, thanthira mosamae thanniyae! Niraivaana kaanthanae! Iraiyaana saanthanae! Marai — raasa 2. Aathiyantha millaan antha maathinunthiyilae, muntha vaetha panthanamaay vantha paatham vanthanamae, patha aamanaamanaa! Suthanaamanaamanaa! Sitha — raasa 3. Maenmaiyaa sananae, nanmai maevuposananae, thonmai paanmai vaasananae, punmai paava mosananae kirupaa karaa naraa! Saruvaesuraa, paraa thiru — raasa 4. Veedu thaedavumae, thanthai naadu koodavumae, mainthar kaedu moodavumae, vinthaiyodu paadavumae, naravaeda maevinaan, suraraadu kovinaan, para — raasa

PowerPoint Presentation Slides for the song Raasa Raasa Pithaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raasa Raasa Pithaa – ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த PPT
Raasa Raasa Pithaa PPT

ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக மாசிலா மணியே தமிழ்