🏠  Lyrics  Chords  Bible 

Raasaathi Raasan Yaesu PPT - ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன்! அவர்

ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! - அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க, - அவர் திருநாமமே விளங்க,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!
அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே!


Raasaathi Raasan Yaesu ,Yaesu Makaa Raasan PowerPoint



Raasaathi Raasan Yaesu - ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன்! அவர் Lyrics

Raasaathi Raasan Yaesu PPT

Download Raasaathi Raasan Yaesu ,Yaesu Makaa Raasan Tamil PPT