Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raja Poranthaachi Vidivu Kaalam - ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு

ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு
ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க – உலகில்

உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சு
புதிய வாழ்வும் மலர்ந்தாச்சு

வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு
வார்த்தையில் வல்லமையை தந்தாரைய்யா -நமக்கு
அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யா
இதை உணராத மாந்தர்களே உணர்ந்திடும் நாள் இதுவே
அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட
ராஜா உலகிற்கு வந்தாரைய்யா -நமக்கு

நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே
நித்தியர் நமக்காக வந்தாரைய்யா – சிலுவை
மரணத்தை பரிசாகா தந்தாரைய்யா
இதை அறியாத மாந்தர்களே அறிந்திடும் நாள் இதுவே
பாவிகள் நம்மையும் பரலோகம் சேர்த்திட
பாசமாய் உலகிற்க்கு வந்தாரைய்யா -நமக்கு

Raja Poranthaachi Vidivu Kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு Lyrics in English

Raajaa poranthaachchu vitivu kaalam vanthaachchu jaaypul laip thaan vanthaachchinga – ulakil unnmai anpin uruvam poranthaachchu puthiya vaalvum malarnthaachchu vaarththaiyin vativaaka vanthaaru nam Yesu vaarththaiyil vallamaiyai thanthaaraiyyaa -namakku anpin piramaanaththai koduththaaraiyyaa ithai unaraatha maantharkalae unarnthidum naal ithuvae anpu perukida samaathaanam thalaiththida raajaa ulakirku vanthaaraiyyaa -namakku niththiya vaalvathanai namakku thanthidavae niththiyar namakkaaka vanthaaraiyyaa – siluvai maranaththai parisaakaa thanthaaraiyyaa ithai ariyaatha maantharkalae arinthidum naal ithuvae paavikal nammaiyum Paralokam serththida paasamaay ulakirkku vanthaaraiyyaa -namakku

PowerPoint Presentation Slides for the song Raja Poranthaachi Vidivu Kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja Poranthaachi Vidivu Kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு PPT
Raja Poranthaachi Vidivu Kaalam PPT

நமக்கு வந்தாரைய்யா ராஜா பொறந்தாச்சு அன்பின் தந்தாரைய்யா மாந்தர்களே நாள் இதுவே விடிவு காலம் வந்தாச்சு ஜாய்புல் லைப் வந்தாச்சிங்க உலகில் உண்மை உருவம் புதிய தமிழ்