Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raja Um Maligaiyil - இராஜா உம் மாளிகையில்

இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் உம்மை

என் பெலனே என் கேட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்

எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே

பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே

சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே

உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே

தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே

Raja um maligaiyil Lyrics in English

Iraajaa um maalikaiyil iraappakalaay amarnthiruppaen Yesu thuthiththu makilnthiruppaen thuyaram maranthiruppaen ummaien pelanae en kaettaைyae aaraathanai umakkae maraividamae en uraividamae aaraathanai umakkaeaaraathanai aaraathanai appaa appaa ungalukkuththaanengum niraintha yaekovaa aelohim aaraathanai umakkae engal neethiyae yaekovaa sitkaenu aaraathanai umakkaeParisuththamaakkum yaekovaa mekkaathees aaraathanai umakkae uruvaakkum theyvam yaekovaa osenu aaraathanai umakkaeseerppaduththum sirushtikarae aaraathanai umakkae sthirappaduththum thunnaiyaalarae aaraathanai umakkaeunnatharae uyarnthavarae aaraathanai umakkae parikaariyae paliyaaneerae aaraathanai umakkaethaalmaiyilae ninaiththavarae aaraathanai umakkae aelmaiyai maattineerae aaraathanai umakkae

PowerPoint Presentation Slides for the song Raja um maligaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja Um Maligaiyil – இராஜா உம் மாளிகையில் PPT
Raja Um Maligaiyil PPT

Raja um maligaiyil Song Meaning

King in your palace
Jesus, I will sit like a night owl
I will be happy to praise
I will forget my sorrow

My strength is my heart
Worship to you
The hiding place is my shelter
Worship to you

Worship is worship
Father Father is for you

The omnipresent Jehovah Elohim
Worship to you
Jehovah Sitkenu is our righteousness
Worship to you

Jehovah the Sanctifier is Mekathish
Worship to you
The Creator God is Jehovah Osenu
Worship to you

O Creator who heals
Worship to you
A stabilizing companion
Worship to you

You are the Most High
Worship to you
Parikari is the victim
Worship to you

Humbly minded
Worship to you
You have changed poverty
Worship to you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதனை உமக்கே யேகோவா அப்பா இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் உம்மைஎன் பெலனே கேட்டையே மறைவிடமே உறைவிடமே தமிழ்