Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rajakalin Athipathiyae - இராஜாக்களின் அதிபதியே

இராஜாக்களின் அதிபதியே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
துதி கன மகிமை உமக்கே

நீர் பூமியின் ராஜா
நீர் பரலோக ராஜா
நீர் ராஜாதி ராஜாவே
அல்லேலூயா ஆமென்

தலைமுறை தலைமுறையாகவே
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளே
ஆட்சி செய்கின்றரே அரசாள்கின்றிரே
என்றும் வாழ்கின்றீரே

வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி
வானம் பூமியெல்லாம் நீர் வாசம் பண்ண
இடம் கொள்ளாதே

ராஜாக்களை தள்ளி ராஜாக்களை
ஏற்படுத்தும் எங்கள் தேவனே
சர்வ அதிகாரமும் சர்வ வல்லமையும்
உள்ள ராஜா நீரே

Rajakalin Athipathiye – Rajakalin Athipathiyae Lyrics in English

Iraajaakkalin athipathiyae singaasanaththil veettiruppavarae thuthi kana makimai umakkae neer poomiyin raajaa neer paraloka raajaa neer raajaathi raajaavae Alleluya Amen thalaimurai thalaimuraiyaakavae aayiram aayiram aanndukalae aatchi seykintarae arasaalkintirae entum vaalkinteerae vaanam umathu singaasanam poomi umathu paathappati vaanam poomiyellaam neer vaasam pannna idam kollaathae raajaakkalai thalli raajaakkalai aerpaduththum engal thaevanae sarva athikaaramum sarva vallamaiyum ulla raajaa neerae

PowerPoint Presentation Slides for the song Rajakalin Athipathiye – Rajakalin Athipathiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajakalin Athipathiyae – இராஜாக்களின் அதிபதியே PPT
Rajakalin Athipathiyae PPT

நீர் ராஜா ஆயிரம் வானம் உமது ராஜாக்களை சர்வ இராஜாக்களின் அதிபதியே சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே துதி கன மகிமை உமக்கே பூமியின் பரலோக ராஜாதி ராஜாவே தமிழ்