Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rajan Paalan Piranthanare - ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே

 
ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக் கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார்
… ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்திலுதித்தார்
அன்பன் ஏழையாய் வந்தார்
அவர் மண்ணினில் மானிடரை
காக்க வென்றே அவதரித்தார்
… ராஜன்

2. பாரில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கோர் எல்லையுமுண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார்
… ராஜன

Rajan Paalan Piranthanare Lyrics in English

Raajan paalan piranthanarae   raajan paalan piranthanarae thaalmaiyaana tharanniyilae aathipan piranthaar amalaathipan piranthanarae aelmaiyaanathoru maattuk kottilthanil thaalmaiyaay avathariththaar … raajan 1. Annai mariyin karppaththiluthiththaar anpan aelaiyaay vanthaar avar mannnninil maanidarai kaakka vente avathariththaar … raajan 2. Paaril paavam pokkavae paangudan maanida jenmam eduththaar avar paatham panninthiduvom paalanin anpukkor ellaiyumunntoo maanida jenmam eduththaar … raajana

PowerPoint Presentation Slides for the song Rajan Paalan Piranthanare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rajan Paalan Piranthanare – ராஜன் பாலன் பிறந்தனரே PPT
Rajan Paalan Piranthanare PPT

ராஜன் பாலன் அவதரித்தார் ஜென்மம் பிறந்தனரே பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக் கொட்டில்தனில்தாழ்மையாய் அன்னை மரியின் கர்ப்பத்திலுதித்தார்அன்பன் ஏழையாய் வந்தார்அவர் தமிழ்