Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rakalamillaa Desathilae - ராக்காலமில்லா தேசத்திலே

ராக்காலமில்லா தேசத்திலே
ராஜாதி ராஜா இயேசுவையே
இமைப்பொழுதுதில் நான் கான செல்வேன்
இன்பமதுவே என் வாழ்வினிலே

அல்லேலூயா அல்லேலூயா

நினையா வேளையில் வருவேன் என்றார்
நினைவில் அவரையே நிறுத்திடுவேன்
மாய உலக வேஷம் களைந்தே
அழியா மகிமை அடைந்திடுவேன்

எந்தன் பெயரை சொல்லி அழைப்பார்
எந்தன் பலனை அளித்திடுவார்
அவரின் சேவை செய்த எனக்கு
அழியா கிரீடம் சூட்டிடுவார்

உலக மகிமை அங்கே இல்லை
தேவ மகிமையால் நிறைந்திடுவேன்
இயேசுவின் முகத்தை கண்டிடுவேன்
இயேசுவை தினமும் போற்றிடுவேன்

Rakalamillaa Desathilae – Rajathi Raja Yesuvaiye Lyrics in English

raakkaalamillaa thaesaththilae
raajaathi raajaa Yesuvaiyae
imaippoluthuthil naan kaana selvaen
inpamathuvae en vaalvinilae

allaelooyaa allaelooyaa

ninaiyaa vaelaiyil varuvaen entar
ninaivil avaraiyae niruththiduvaen
maaya ulaka vaesham kalainthae
aliyaa makimai atainthiduvaen

enthan peyarai solli alaippaar
enthan palanai aliththiduvaar
avarin sevai seytha enakku
aliyaa kireedam sootdiduvaar

ulaka makimai angae illai
thaeva makimaiyaal nirainthiduvaen
Yesuvin mukaththai kanndiduvaen
Yesuvai thinamum pottiduvaen

PowerPoint Presentation Slides for the song Rakalamillaa Desathilae – Rajathi Raja Yesuvaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rakalamillaa Desathilae – ராக்காலமில்லா தேசத்திலே PPT
Rakalamillaa Desathilae PPT

அல்லேலூயா உலக அழியா மகிமை எந்தன் ராக்காலமில்லா தேசத்திலே ராஜாதி ராஜா இயேசுவையே இமைப்பொழுதுதில் கான செல்வேன் இன்பமதுவே வாழ்வினிலே நினையா வேளையில் வருவேன் என்றார் தமிழ்