ராக்காலமில்லா தேசத்திலே
ராஜாதி ராஜா இயேசுவையே
இமைப்பொழுதுதில் நான் கான செல்வேன்
இன்பமதுவே என் வாழ்வினிலே
அல்லேலூயா அல்லேலூயா
நினையா வேளையில் வருவேன் என்றார்
நினைவில் அவரையே நிறுத்திடுவேன்
மாய உலக வேஷம் களைந்தே
அழியா மகிமை அடைந்திடுவேன்
எந்தன் பெயரை சொல்லி அழைப்பார்
எந்தன் பலனை அளித்திடுவார்
அவரின் சேவை செய்த எனக்கு
அழியா கிரீடம் சூட்டிடுவார்
உலக மகிமை அங்கே இல்லை
தேவ மகிமையால் நிறைந்திடுவேன்
இயேசுவின் முகத்தை கண்டிடுவேன்
இயேசுவை தினமும் போற்றிடுவேன்
Rakalamillaa Desathilae – Rajathi Raja Yesuvaiye Lyrics in English
Raakkaalamillaa thaesaththilae raajaathi raajaa Yesuvaiyae imaippoluthuthil naan kaana selvaen inpamathuvae en vaalvinilae Alleluya Alleluya ninaiyaa vaelaiyil varuvaen entar ninaivil avaraiyae niraுththiduvaen maaya ulaka vaesham kalainthae aliyaa makimai atainthiduvaen enthan peyarai solli alaippaar enthan palanai aliththiduvaar avarin sevai seytha enakku aliyaa kireedam sootdiduvaar ulaka makimai angae illai thaeva makimaiyaal nirainthiduvaen Yesuvin mukaththai kanndiduvaen Yesuvai thinamum pottiduvaen
PowerPoint Presentation Slides for the song Rakalamillaa Desathilae – Rajathi Raja Yesuvaiye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rakalamillaa Desathilae – ராக்காலமில்லா தேசத்திலே PPT
Rakalamillaa Desathilae PPT

