என்ன ஒரு பொருட்டா நெனச்சி என் மேல பாசம் வச்சு
கொஞ்சம் கூட உங்க அன்பு குறையல
உங்க கிருபை என்ன விட்டு விலகல (2)
எப்படி நன்றி சொல்வேன் வார்த்தைகள் போதாதே
எப்படி நன்றி சொல்வேன் என் வாழ்நாள் போதாதே(2)
ஒண்ணுத்துக்கும் உதவாத யாரும் என்ன
மதிக்காத வாழ்ந்த நாட்களை நினைக்கிறேன்
ஐயா எட்டாத உயரங்களில் வைத்திறையா(2)
காசு பணம் இல்லாத உன்ன உணவு இல்லாத
சோர்ந்து போன என்ன போஷிதிங்கப்பா
ஒன்றிலும் குறைவில்லாமல் நடத்திறீங்கப்பா (2)
கருவிலே தெரிந்து கொண்டு பெயர் சொல்லி
என்னை அழைத்து கனமான ஊழியத்தை
எனக்குத் தந்தீங்க ஆத்துமா ஆதாயம் செய்ய வச்சீங்க (2)
Ram Israel – Enna oru porutta ninachichi en mela pasam vachchu Lyrics in English
enna oru porutta nenachchi en maela paasam vachchu
konjam kooda unga anpu kuraiyala
unga kirupai enna vittu vilakala (2)
eppati nanti solvaen vaarththaikal pothaathae
eppati nanti solvaen en vaalnaal pothaathae(2)
onnnuththukkum uthavaatha yaarum enna
mathikkaatha vaalntha naatkalai ninaikkiraen
aiyaa ettatha uyarangalil vaiththiraiyaa(2)
kaasu panam illaatha unna unavu illaatha
sornthu pona enna poshithingappaa
ontilum kuraivillaamal nadaththireengappaa (2)
karuvilae therinthu konndu peyar solli
ennai alaiththu kanamaana ooliyaththai
enakkuth thantheenga aaththumaa aathaayam seyya vachchaீnga (2)
PowerPoint Presentation Slides for the song Ram Israel – Enna oru porutta ninachichi en mela pasam vachchu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna oru porutta ninachichi en mela pasam vachchu – என்ன ஒரு பொருட்டா நெனச்சி என் மேல பாசம் வச்சு PPT
Enna oru porutta ninachichi en mela pasam vachchu PPT

