Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeba Aavi Innum Innum Ootra Vendumae - ஜெப ஆவி இன்னும் இன்னும் ஊற்ற வேண்டுமே

ஜெப ஆவி இன்னும் இன்னும் ஊற்ற வேண்டுமே
உம் மகிமையை இன்னும் இன்னும் பார்க்க வேண்டுமே

ஆவியில் நிரம்பணும் இரகசியம் பேசணும்
கை அளவு மேகம் அதை
என் கண்கள் பார்க்கணும்
வானம் திறக்கணும் அற்புதம் நடக்கணும்
எழுப்புதல் பெருமழை தேசத்தில் பெய்யணும்

கண்கள் திறக்கணும் மறுரூபம் ஆகணும்
என் தேச ஜனமெல்லாம் உம் பக்கம் திரும்பணும்
இரட்சிப்பு பெருகனும் சபைகள் நிரம்பணும்
பின்மாறி மழையினால் தேசம் நிரம்பணும்

கசப்புகள் மாறனும் ஒருமனம் பெருகனும்
சாட்சியாய் வாழனும் உம் நாமம் உயர்த்தனும்
வல்லமை இறங்கணும் நுகங்கள் உடையனும்
அபிஷேக மழையினால் வாழ்க்கை நிரம்பணும்

Ranjith Jeba – Jeba Aavi Innum Innum Ootra Vendumae Lyrics in English

jepa aavi innum innum ootta vaenndumae
um makimaiyai innum innum paarkka vaenndumae

aaviyil nirampanum irakasiyam paesanum
kai alavu maekam athai
en kannkal paarkkanum
vaanam thirakkanum arputham nadakkanum
elupputhal perumalai thaesaththil peyyanum

kannkal thirakkanum maruroopam aakanum
en thaesa janamellaam um pakkam thirumpanum
iratchippu perukanum sapaikal nirampanum
pinmaari malaiyinaal thaesam nirampanum

kasappukal maaranum orumanam perukanum
saatchiyaay vaalanum um naamam uyarththanum
vallamai iranganum nukangal utaiyanum
apishaeka malaiyinaal vaalkkai nirampanum

PowerPoint Presentation Slides for the song Ranjith Jeba – Jeba Aavi Innum Innum Ootra Vendumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Aavi Innum Innum Ootra Vendumae – ஜெப ஆவி இன்னும் இன்னும் ஊற்ற வேண்டுமே PPT
Jeba Aavi Innum Innum Ootra Vendumae PPT

நிரம்பணும் உம் வேண்டுமே கண்கள் திறக்கணும் பெருகனும் மழையினால் ஜெப ஆவி ஊற்ற மகிமையை பார்க்க ஆவியில் இரகசியம் பேசணும் கை அளவு மேகம் பார்க்கணும் தமிழ்