Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rathathathinale Kazhuvapaten - இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று – நான் 

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் -2

1. படைத்தவரே என்னை ஏற்றுக்கொண்டார்
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா – இரத்தம் ஜெயம்

2. என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம் – இரத்தம் ஜெயம்

3. போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தமே
தீய ஆவி (யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது (எந்த) – இரத்தம் ஜெயம்

4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும்
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும் – இரத்தம் ஜெயம்

5. சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு – இரத்தம் ஜெயம்

Rathathathinale Kazhuvapaten Lyrics in English

Iraththaththinaalae kaluvappattaேn Parisuththamaakkappattaேn meetkappattaேn thiru iraththaththaal alakaiyin pitiyinintu – naan  iraththam jeyam iraththam jeyam YesuKristhuvin iraththam jeyam -2 1. Pataiththavarae ennai aettaுkkonndaar sinthappatta thiru iraththaththaal – 2 paavam seyyaatha oru makanaippola paarkkintar paramapithaa – iraththam jeyam 2. En saarpil thaevanai Nnokki thodarnthu kooppidum iraththam arul niraintha irai ariyannaiyai thunnivudan anukich selvom – iraththam jeyam 3. Porkkavasam en thalaikkavasam Yesuvin thiru iraththamae theeya aavi (yum) anukaathu theengilaikka mutiyaathu (entha) – iraththam jeyam 4. Suththikarikkum thooymaiyaakkum vaalnaalellaam thinamum nanmaiyaana kaariyangal namakkaay parinthu paesum – iraththam jeyam 5. Saavukkaethuvaana kiriyai neekki Parisuththamaakkum iraththam jeevanulla thaevanukku ooliyam seyvatharku – iraththam jeyam

PowerPoint Presentation Slides for the song Rathathathinale Kazhuvapaten

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rathathathinale Kazhuvapaten – இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் PPT
Rathathathinale Kazhuvapaten PPT

இரத்தம் ஜெயம் திரு இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்பரிசுத்தமாக்கப்பட்டேன்மீட்கப்பட்டேன் இரத்தத்தால்அலகையின் பிடியினின்று ஜெயம்இயேசுகிறிஸ்துவின் படைத்தவரே என்னை ஏற்றுக்கொண்டார்சிந்தப்பட்ட இரத்தத்தால் பாவம் செய்யாத மகனைப்போலபார்க்கின்றார் பரமபிதா சார்பில் தேவனை தமிழ்