Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sorga Nattile Vanthu Vanthu Vazhzve - சொர்க்க நாட்டிலே வந்து வாழவே

சொர்க்க நாட்டிலே வந்து வாழவே
ஆசை நெஞ்சில் சேர்கிறதே
இயேசு ராஜனே உம்மை காணவே
மனம் ஏக்கம் கொள்கிறதே

இந்த பூமியில் தளராமல் நான்
பிழைக்கின்றேன் உம் கிருபையால் – 2
ஒருநாளும் நீ பிரியாமலே
என்னைக் காப்பாய் கண்மணியாய் – 2

நல்ல நாதனே உமக்காக நான்
அயராமல் உழைத்திடுவேன் – 2
பணி தீர்த்து உம் அருகே வர
ஆவல் கொண்டு உழைத்திடுவேன் – 2

கர்த்தர் பேரொளி வானில் கேட்டிட
காலம் ஆச்சு வா தோழனே – 2
ஆசையாகுதே உம்மைக் காணவே
ஆமேன் இயேசுவே வருவாய் – 2

Rathesh Nelson – Sorga Nattile Vanthu Vanthu Vazhzve Lyrics in English

sorkka naattilae vanthu vaalavae
aasai nenjil serkirathae
Yesu raajanae ummai kaanavae
manam aekkam kolkirathae

intha poomiyil thalaraamal naan
pilaikkinten um kirupaiyaal - 2
orunaalum nee piriyaamalae
ennaik kaappaay kannmanniyaay - 2

nalla naathanae umakkaaka naan
ayaraamal ulaiththiduvaen - 2
panni theerththu um arukae vara
aaval konndu ulaiththiduvaen - 2

karththar paeroli vaanil kaettida
kaalam aachchu vaa tholanae - 2
aasaiyaakuthae ummaik kaanavae
aamaen Yesuvae varuvaay - 2

PowerPoint Presentation Slides for the song Rathesh Nelson – Sorga Nattile Vanthu Vanthu Vazhzve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sorga Nattile Vanthu Vanthu Vazhzve – சொர்க்க நாட்டிலே வந்து வாழவே PPT
Sorga Nattile Vanthu Vanthu Vazhzve PPT

காணவே உம் உழைத்திடுவேன் சொர்க்க நாட்டிலே வாழவே ஆசை நெஞ்சில் சேர்கிறதே இயேசு ராஜனே உம்மை மனம் ஏக்கம் கொள்கிறதே பூமியில் தளராமல் பிழைக்கின்றேன் தமிழ்