சொர்க்க நாட்டிலே வந்து வாழவே
ஆசை நெஞ்சில் சேர்கிறதே
இயேசு ராஜனே உம்மை காணவே
மனம் ஏக்கம் கொள்கிறதே
இந்த பூமியில் தளராமல் நான்
பிழைக்கின்றேன் உம் கிருபையால் – 2
ஒருநாளும் நீ பிரியாமலே
என்னைக் காப்பாய் கண்மணியாய் – 2
நல்ல நாதனே உமக்காக நான்
அயராமல் உழைத்திடுவேன் – 2
பணி தீர்த்து உம் அருகே வர
ஆவல் கொண்டு உழைத்திடுவேன் – 2
கர்த்தர் பேரொளி வானில் கேட்டிட
காலம் ஆச்சு வா தோழனே – 2
ஆசையாகுதே உம்மைக் காணவே
ஆமேன் இயேசுவே வருவாய் – 2
Rathesh Nelson – Sorga Nattile Vanthu Vanthu Vazhzve Lyrics in English
Sorkka naattilae vanthu vaalavae aasai nenjil serkirathae Yesu raajanae ummai kaanavae manam aekkam kolkirathae intha poomiyil thalaraamal naan pilaikkinten um kirupaiyaal – 2 orunaalum nee piriyaamalae ennaik kaappaay kannmanniyaay – 2 nalla naathanae umakkaaka naan ayaraamal ulaiththiduvaen – 2 panni theerththu um arukae vara aaval konndu ulaiththiduvaen – 2 Karththar paeroli vaanil kaettida kaalam aachchu vaa tholanae – 2 aasaiyaakuthae ummaik kaanavae aamaen Yesuvae varuvaay – 2
PowerPoint Presentation Slides for the song Rathesh Nelson – Sorga Nattile Vanthu Vanthu Vazhzve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sorga Nattile Vanthu Vanthu Vazhzve – சொர்க்க நாட்டிலே வந்து வாழவே PPT
Sorga Nattile Vanthu Vanthu Vazhzve PPT

