Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththarudaiya namam - கர்த்தருடைய நாமம்

கர்த்தருடைய நாமம்
என்றைக்கும் துதிக்க படட்டும்
கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக
கர்த்தருடைய நாமம்
என்றைக்கும் துதிக்க படட்டும்
ஞானமும் பெலனும் உமதே

அவரே என் ஞானம்
அவரே என் பெலனாம்
கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக

ஏசுவே என் ஞானம்
ஏசுவே என் பெலனாம்
கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக – கர்த்தருடைய நாமம்

உம் வெளிச்சத்தில் மறைபொருள்களை கண்டிடுவேன்
என் ஞானமும் பெலனும் ஆனவரே
எல்லாம் அறிந்தவரே உமக்கு
மறைவானது ஒன்றுமில்லையே
என் ஞானமும் பெலனமும் ஆனவரே – 2 – கர்த்தருடைய நாமம்

ஞானக்கன்மலையே தலைமுறைகளின் தேவனே
துதி கன மகிமைக்கு பாத்திரரே
எனக்கு ஞானத்தை தந்தீர்
பெலத்தால் இடைக்காட்டினீர்
உம் நாமம் துதிக்க படுவதாக – 2 – கர்த்தருடைய நாமம்

Reeni Sushil – Karththarudaiya namam Lyrics in English

karththarutaiya naamam
entaikkum thuthikka padattum
karththar naamam thuthikka paduvathaaka
karththarutaiya naamam
entaikkum thuthikka padattum
njaanamum pelanum umathae

avarae en njaanam
avarae en pelanaam
karththar naamam thuthikka paduvathaaka

aesuvae en njaanam
aesuvae en pelanaam
karththar naamam thuthikka paduvathaaka - karththarutaiya naamam

um velichchaththil maraiporulkalai kanndiduvaen
en njaanamum pelanum aanavarae
ellaam arinthavarae umakku
maraivaanathu ontumillaiyae
en njaanamum pelanamum aanavarae - 2 - karththarutaiya naamam

njaanakkanmalaiyae thalaimuraikalin thaevanae
thuthi kana makimaikku paaththirarae
enakku njaanaththai thantheer
pelaththaal itaikkaattineer
um naamam thuthikka paduvathaaka - 2 - karththarutaiya naamam

PowerPoint Presentation Slides for the song Reeni Sushil – Karththarudaiya namam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarudaiya namam – கர்த்தருடைய நாமம் PPT
Karththarudaiya namam PPT

நாமம் துதிக்க கர்த்தருடைய படுவதாக கர்த்தர் ஞானமும் என்றைக்கும் படட்டும் பெலனும் அவரே ஞானம் பெலனாம் ஏசுவே உம் ஆனவரே உமதே வெளிச்சத்தில் மறைபொருள்களை தமிழ்