Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru thiralaai thirandalum oruvaraai nirkireer - ஒரு திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர்

ஒரு திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர்
மறுமுனையை கண்டு சற்றும் பின்னடைவதில்லை

பின்னடைவதில்லை நான் பின்னடைவதில்லை
பின்னடைவதில்லை நான் பின்னோக்கி செல்வதில்லை

சீறிய கூட்டமே பின்னோக்கி சென்றது
சிவந்த மேனியோ முன்னோக்கி வென்றது
என்மேலே எழும்பினவன் அவன் கோஷம் அடங்க செய்தீர்
கர்த்தரின் வார்த்தையில் வல்லமையுள்ளது
நேசரின் கிருபை என்றும் உள்ளது

அந்நியன் முனை விழுந்து போயிற்று
பாகாலின் பகட்டு பலனற்று போயிற்று
அவர் எனக்காய் பழிவாங்கி
என் காலை மான் காலாக்கினீர்
கிருபையால் என்னை நடத்தி செல்லுவார்
உயர் ஸ்தலங்களில் அமர பண்ணுவார்

Rejily John – Oru thiralaai thirandalum oruvaraai nirkireer Lyrics in English

oru thiralaayth thiranndaalum oruvaraay nirkireer
marumunaiyai kanndu sattum pinnataivathillai

pinnataivathillai naan pinnataivathillai
pinnataivathillai naan pinnokki selvathillai

seeriya koottamae pinnokki sentathu
sivantha maeniyo munnokki ventathu
enmaelae elumpinavan avan kosham adanga seytheer
karththarin vaarththaiyil vallamaiyullathu
naesarin kirupai entum ullathu

anniyan munai vilunthu poyittu
paakaalin pakattu palanattu poyittu
avar enakkaay palivaangi
en kaalai maan kaalaakkineer
kirupaiyaal ennai nadaththi selluvaar
uyar sthalangalil amara pannnuvaar

PowerPoint Presentation Slides for the song Rejily John – Oru thiralaai thirandalum oruvaraai nirkireer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru thiralaai thirandalum oruvaraai nirkireer – ஒரு திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர் PPT
Oru thiralaai thirandalum oruvaraai nirkireer PPT

பின்னடைவதில்லை பின்னோக்கி போயிற்று திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர் மறுமுனையை கண்டு சற்றும் செல்வதில்லை சீறிய கூட்டமே சென்றது சிவந்த மேனியோ முன்னோக்கி வென்றது என்மேலே தமிழ்