Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyanavare Aaviyanavare - ஆவியானவரே ஆவியானவரே

ஆவியானவரே ஆவியானவரே – 3
அன்பான ஆவியானவரே
ஊற்றுமய்யா உம் அபிஷேகத்தை
மாற்றுமய்யா என் மனுஷிகத்தை – 2

பாவ சேற்றிலே கிடக்கிறேனய்யா
பாசம் இல்லாமல் தவிக்கிறேனய்யா – 2
பரிசுத்தம் தருமே ஆவியானவரே
எனக்குள்ளே வாருமே ஆவியானவரே – 2

வாழ்க்கை ஏனோ வெறுக்கிறேன் ஐயா
வார்த்தையில் சொல்ல மறுக்கிறேன் ஐயா – 2
வாழ்வு தருமே ஆவியானவரே
சோர்வு நீக்கும் ஆவியானவரே – 2

Rev.D.Anandaraj – Aaviyanavare Aaviyanavare Lyrics in English

Aaviyaanavarae aaviyaanavarae – 3 anpaana aaviyaanavarae oottaுmayyaa um apishaekaththai maattaுmayyaa en manushikaththai – 2 paava settilae kidakkiraேnayyaa paasam illaamal thavikkiraேnayyaa – 2 Parisuththam tharumae aaviyaanavarae enakkullae vaarumae aaviyaanavarae – 2 vaalkkai aeno veraுkkiraேn aiyaa vaarththaiyil solla maraுkkiraேn aiyaa – 2 vaalvu tharumae aaviyaanavarae sorvu neekkum aaviyaanavarae – 2

PowerPoint Presentation Slides for the song Rev.D.Anandaraj – Aaviyanavare Aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே PPT
Aaviyanavare Aaviyanavare PPT

ஆவியானவரே தருமே ஐயா அன்பான ஊற்றுமய்யா உம் அபிஷேகத்தை மாற்றுமய்யா மனுஷிகத்தை பாவ சேற்றிலே கிடக்கிறேனய்யா பாசம் இல்லாமல் தவிக்கிறேனய்யா பரிசுத்தம் எனக்குள்ளே வாருமே தமிழ்