Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aayiram naavugal pothathu - ஆயிரம் நாவுகள் போதாது

ஆயிரம் நாவுகள் போதாது
எந்தன் ஆண்டவரை துதித்திடவே -2
கோடி கோடி ஸ்தோத்திரங்கள் செலுத்தினாலும்
அது போதாது -2

எத்தனையோ நன்மைகள்
செய்தார் அல்லவா -2
நன்மைகள் செய்தார் அல்லவா -2

புதை குழியில் நான் விழுந்த போது
என்னை தூக்கினவர் அல்லவா -2
என்னை தூக்கினவர் அல்லவா -2

உலகம் என்னை வெறுத்த போது
என்னை நேசித்தவர் அல்லவா -2
என்னை நேசித்தவர் அல்லவா -2

Rev.K.A.Anbu – Aayiram naavugal pothathu Lyrics in English

aayiram naavukal pothaathu
enthan aanndavarai thuthiththidavae -2
koti koti sthoththirangal seluththinaalum
athu pothaathu -2

eththanaiyo nanmaikal
seythaar allavaa -2
nanmaikal seythaar allavaa -2

puthai kuliyil naan viluntha pothu
ennai thookkinavar allavaa -2
ennai thookkinavar allavaa -2

ulakam ennai veruththa pothu
ennai naesiththavar allavaa -2
ennai naesiththavar allavaa -2

PowerPoint Presentation Slides for the song Rev.K.A.Anbu – Aayiram naavugal pothathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiram naavugal pothathu – ஆயிரம் நாவுகள் போதாது PPT
Aayiram naavugal pothathu PPT

அல்லவா என்னை போதாது கோடி நன்மைகள் செய்தார் தூக்கினவர் நேசித்தவர் ஆயிரம் நாவுகள் எந்தன் ஆண்டவரை துதித்திடவே ஸ்தோத்திரங்கள் செலுத்தினாலும் எத்தனையோ புதை குழியில் விழுந்த தமிழ்