Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abishega Nayaga aarathanai - அபிஷேக நாயகா ஆராதனை

அபிஷேக நாயகா ஆராதனை
ஆராதனை நாயகா ஆராதனை

ஆராதனை ஆராதனை…
ஆராதனை அப்பா உமக்கே

வானத்திலே தோன்றினீரே
ஆபிரகாமோடு பேசினீரே
எங்கள் முன்னே தோன்றிடுமே
எங்களோடு பேசிடுமே

மலை மேல் தோன்றினீரே
மோசேயோடு பேசினீரே
எங்கள் முன்னே தோன்றிடுமே
எங்களோடு பேசிடுமே

மேகத்தின் மேல் தோன்றினீரே
யோசுவாவோடு பேசினீரே
எங்கள் முன்னே தோன்றிடுமே
எங்களோடு பேசிடுமே

Rev.Solomon – Abishega Nayaga aarathanai Lyrics in English

apishaeka naayakaa aaraathanai
aaraathanai naayakaa aaraathanai

aaraathanai aaraathanai…
aaraathanai appaa umakkae

vaanaththilae thontineerae
aapirakaamodu paesineerae
engal munnae thontidumae
engalodu paesidumae

malai mael thontineerae
moseyodu paesineerae
engal munnae thontidumae
engalodu paesidumae

maekaththin mael thontineerae
yosuvaavodu paesineerae
engal munnae thontidumae
engalodu paesidumae

PowerPoint Presentation Slides for the song Rev.Solomon – Abishega Nayaga aarathanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishega Nayaga aarathanai – அபிஷேக நாயகா ஆராதனை PPT
Abishega Nayaga aarathanai PPT

ஆராதனை தோன்றினீரே பேசினீரே எங்கள் முன்னே தோன்றிடுமே எங்களோடு பேசிடுமே நாயகா அபிஷேக ஆராதனை… அப்பா உமக்கே வானத்திலே ஆபிரகாமோடு மலை மோசேயோடு மேகத்தின் யோசுவாவோடு தமிழ்