Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raittaa Raanga Theriyalaya Theriyalaya - ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா

ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா
செல்லும் பாதை புரியலயா புரியலயா
ஃபியரும் டவுட்டும் மைன்டில்லயா மைன்டில்லயா (2)
லைப் எல்லாம் வெறும் கன்ஃபியூசனா கன்ஃபியூசனா (2)
ஐயம் தே வே என்று சொன்னாரே
வழியை உருவாக்கி கொடுப்பாரே
ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றா ரே (2)
கேட்டுப்பார் பதில் தருவாரே (2)

நெக்ஸ்டு எப்படி தெரியலயா தெரியலயா
ஃபார்வேடா பாக்வேர்டா புரியலயா புரியலயா
ஐஸ் சும் கிளியரா பாக்கலையா (2)
வாட் டு டூ என்று தெரியலையா (2)
ஐயம் தே வே என்று சொன்னாரே
வழியை உருவாக்கி கொடுப்பாரே
ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றாரே (2)
கேட்டுப்பார் பதில் தருவாரே (2)

லைப்பா டெத்தா தெரியலயா தெரியலயா
ஒரு நாளை கழிக்க முடியலையா முடியலையா
காலையும் மாலையும் ப்ராப்ளமா ப்ராப்ளமா (2)
நைட்டும் உன்னை விட்டு வைக்கலையா (2)
ஐயம் தே வே என்று சொன்னாரே
வழியை உருவாக்கி கொடுப்பாரே
ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றாரே (2)
கேட்டுப்பார் பதில் தருவாரே (2)

Righta Wronga – Raittaa Raanga Theriyalaya Theriyalaya Lyrics in English

raitta raangaa theriyalayaa theriyalayaa
sellum paathai puriyalayaa puriyalayaa
qpiyarum davuttum maintillayaa maintillayaa (2)
laip ellaam verum kanqpiyoosanaa kanqpiyoosanaa (2)
aiyam thae vae entu sonnaarae
valiyai uruvaakki koduppaarae
aask ant ai vil enta rae (2)
kaettuppaar pathil tharuvaarae (2)

neksdu eppati theriyalayaa theriyalayaa
qpaarvaedaa paakvaerdaa puriyalayaa puriyalayaa
ais sum kiliyaraa paakkalaiyaa (2)
vaat du too entu theriyalaiyaa (2)
aiyam thae vae entu sonnaarae
valiyai uruvaakki koduppaarae
aask ant ai vil entarae (2)
kaettuppaar pathil tharuvaarae (2)

laippaa deththaa theriyalayaa theriyalayaa
oru naalai kalikka mutiyalaiyaa mutiyalaiyaa
kaalaiyum maalaiyum praaplamaa praaplamaa (2)
naittum unnai vittu vaikkalaiyaa (2)
aiyam thae vae entu sonnaarae
valiyai uruvaakki koduppaarae
aask ant ai vil entarae (2)
kaettuppaar pathil tharuvaarae (2)

PowerPoint Presentation Slides for the song Righta Wronga – Raittaa Raanga Theriyalaya Theriyalaya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raittaa Raanga Theriyalaya Theriyalaya – ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா PPT
Raittaa Raanga Theriyalaya Theriyalaya PPT

தெரியலயா புரியலயா ஐயம் தே வே சொன்னாரே வழியை உருவாக்கி கொடுப்பாரே ஆஸ்க் அன்ட் வில் கேட்டுப்பார் பதில் தருவாரே மைன்டில்லயா கன்ஃபியூசனா என்றாரே தமிழ்