Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan manavalane enthan meetpare - எந்தன் மணவாளனே எந்தன் மீட்பரே

எந்தன் மணவாளனே எந்தன் மீட்பரே
எந்நாளும் நீர் என் அடைக்கலமே
உம்மைப் போற்றுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
எந்நாளும் நீர் என் சொந்தமே (2)

என் சிறுமையை நோக்கி பார்த்திரே
நான் வெட்கப்படுவதில்லை
என் வறுமையை நோக்கி பார்த்திரே
ஒரு நாளும் பஞ்சமில்லை

உம்மை போற்றுவேன் உம்மை புகழுந்திடுவேன்
எந்நாளும் நீர் என் சொந்தமே (2)

என் ஆறுதல் என் தேறுதல்
என்றென்றும் நீரே என் இளைப்பாறுதல்
எந்தன் சூழ்நிலை மாற்றி போட்டிரே
எந்தன் குறைவுகளை நிறைவாக்கினீரே

உம் சமூகத்தில் நான் காத்திருந்தேன்
என் இருதயத்தை உன்னில் ஊற்றி விட்டேன்
என் விண்ணப்பங்கள் நீர் கேட்டிரே
எந்தன் துக்க முகத்தை மாற்றினீரே

Rithick Joshua – Enthan manavalane enthan meetpare Lyrics in English

enthan manavaalanae enthan meetparae
ennaalum neer en ataikkalamae
ummaip pottuvaen ummai pukalnthiduvaen
ennaalum neer en sonthamae (2)

en sirumaiyai Nnokki paarththirae
naan vetkappaduvathillai
en varumaiyai Nnokki paarththirae
oru naalum panjamillai

ummai pottuvaen ummai pukalunthiduvaen
ennaalum neer en sonthamae (2)

en aaruthal en thaeruthal
ententum neerae en ilaippaaruthal
enthan soolnilai maatti pottirae
enthan kuraivukalai niraivaakkineerae

um samookaththil naan kaaththirunthaen
en iruthayaththai unnil ootti vittaen
en vinnnappangal neer kaettirae
enthan thukka mukaththai maattineerae

PowerPoint Presentation Slides for the song Rithick Joshua – Enthan manavalane enthan meetpare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan manavalane enthan meetpare – எந்தன் மணவாளனே எந்தன் மீட்பரே PPT
Enthan manavalane enthan meetpare PPT

எந்தன் நீர் எந்நாளும் உம்மை போற்றுவேன் சொந்தமே நோக்கி பார்த்திரே மணவாளனே மீட்பரே அடைக்கலமே உம்மைப் புகழ்ந்திடுவேன் சிறுமையை வெட்கப்படுவதில்லை வறுமையை நாளும் பஞ்சமில்லை புகழுந்திடுவேன் தமிழ்