யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே
வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே – (2)
என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே – (வார்த்தை தந்தவரே)
நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே – (வார்த்தை தந்தவரே)
உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து
தினம் உம்மோடு சஞ்சரிப்பேன் – (வார்த்தை தந்தவரே)
Riyaspaul – Yahweh Yahweh neere en theivame Lyrics in English
yaavae yaavae neerae en theyvamae
en thalaimuraiyaay yaavae
neerae en theyvamae
vaarththai thanthavarae athil
konndennai serppavarae - (2)
en karuvai um kannkal
nithamum kavaniththathae
naan velippadum naal thuvangi
um saarpil vilachcheytheerae - (vaarththai thanthavarae)
naan ariyaa sthaanangalil
ennaiyum amarththineerae
en ithayaththirkaettavanae
entu ennaiyum alaiththavarae - (vaarththai thanthavarae)
um aavi enmael amarnthathinaal
ummodu isainthiruppaen
um pirasannaththil naan amarnthu
thinam ummodu sanjarippaen - (vaarththai thanthavarae)
PowerPoint Presentation Slides for the song Riyaspaul – Yahweh Yahweh neere en theivame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yahweh Yahweh neere en theivame – யாவே யாவே நீரே என் தெய்வமே PPT
Yahweh Yahweh neere en theivame PPT

