Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yahweh Yahweh neere en theivame - யாவே யாவே நீரே என் தெய்வமே

யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே

வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே – (2)

என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே – (வார்த்தை தந்தவரே)

நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே – (வார்த்தை தந்தவரே)

உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து
தினம் உம்மோடு சஞ்சரிப்பேன் – (வார்த்தை தந்தவரே)

Riyaspaul – Yahweh Yahweh neere en theivame Lyrics in English

Yaavae yaavae neerae en theyvamae en thalaimuraiyaay yaavae neerae en theyvamae vaarththai thanthavarae athil konndennai serppavarae – (2) en karuvai um kannkal nithamum kavaniththathae naan velippadum naal thuvangi um saarpil vilachcheytheerae – (vaarththai thanthavarae) naan ariyaa sthaanangalil ennaiyum amarththineerae en ithayaththirkaettavanae entu ennaiyum alaiththavarae – (vaarththai thanthavarae) um aavi enmael amarnthathinaal ummodu isainthiruppaen um pirasannaththil naan amarnthu thinam ummodu sanjarippaen – (vaarththai thanthavarae)

PowerPoint Presentation Slides for the song Riyaspaul – Yahweh Yahweh neere en theivame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yahweh Yahweh neere en theivame – யாவே யாவே நீரே என் தெய்வமே PPT
Yahweh Yahweh neere en theivame PPT

வார்த்தை தந்தவரே உம் யாவே நீரே தெய்வமே என்னையும் உம்மோடு தலைமுறையாய் கொண்டென்னை சேர்ப்பவரே கருவை கண்கள் நிதமும் கவனித்ததே வெளிப்படும் நாள் துவங்கி தமிழ்