Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adiyae Thangamaga Enga Raasavae! - அடியே! தங்க மக எங்க ராசாவே!

அடியே! தங்க மக எங்க ராசாவே!
வழிய சொல்லித்தர வந்த வாத்தியே!
அன்ப கொட்டித்தர வந்த உசுரே!
மனசு பூரா இப்போ உங்க நெனப்பே!

நீங்க வந்தது மனச தொட்டதும்
சேட்ட வாலெல்லாம் சுருட்டி வச்சேனே
அடியே சித்தப்பு
கொஞ்சம் ஷட்டப்பு
சேட்ட வேணாம்பு
நெருங்கும் பொல்லாப்பு

அடியாத்தி கண்ண மூடி
வாத்தி ரூட்டப்புடி கொட்டும் சந்தோஷோ

கொளுத்துங்கடா வேட்டு
தெறிக்கணும்டா பாட்டு
எங்க அப்பனோட ரூட்டு
எப்போதுமே வெயிட்டு

அழகா சிரிக்கிறவன் நல்லவனு இல்லடா
முறையா முறைக்கிறவன் கெட்டவனும் இல்லடா
ஒலகோ சொல்லித் தரும் பாடம் ஒண்ணு விளங்கல
வழியே தெரியாம சுத்தீட்டு தான் திரியுறே

வழியே சொல்லித் தர வழியாய் வந்தாரே
வழியில் போவோமா பறப்போமா

விழிகள் மூடாம இரவில் தூங்கம
பாதுகாப்பாரே பின் செல்வோமா

வேட்ட கொளுத்துங்கடா
வேட்ட தெறிக்கனும்டா
ரூட்ட பிடிச்சுக்கிட்டா
தகிட தகிட தகிட தா

ROUTE-U Christmas – Adiyae Thangamaga Enga Raasavae! Lyrics in English

Atiyae! Thanga maka enga raasaavae! Valiya solliththara vantha vaaththiyae! Anpa kottiththara vantha usurae! Manasu pooraa ippo unga nenappae! Neenga vanthathu manasa thottathum setta vaalellaam surutti vachchaேnae atiyae siththappu konjam shattappu setta vaennaampu nerungum pollaappu atiyaaththi kannna mooti vaaththi roottapputi kottum santhosho koluththungadaa vaettu therikkanumdaa paattu enga appanoda roottu eppothumae veyittu alakaa sirikkiravan nallavanu illadaa muraiyaa muraikkiravan kettavanum illadaa olako sollith tharum paadam onnnu vilangala valiyae theriyaama suththeettu thaan thiriyuraே valiyae sollith thara valiyaay vanthaarae valiyil povomaa parappomaa vilikal moodaama iravil thoongama paathukaappaarae pin selvomaa vaetta koluththungadaa vaetta therikkanumdaa rootta pitichchukkitta thakida thakida thakida thaa

PowerPoint Presentation Slides for the song ROUTE-U Christmas – Adiyae Thangamaga Enga Raasavae!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adiyae Thangamaga Enga Raasavae! – அடியே! தங்க மக எங்க ராசாவே! PPT
Adiyae Thangamaga Enga Raasavae! PPT

தகிட அடியே எங்க சேட்ட கொளுத்துங்கடா இல்லடா சொல்லித் வழியே வேட்ட தங்க மக ராசாவே வழிய சொல்லித்தர வாத்தியே அன்ப கொட்டித்தர உசுரே மனசு தமிழ்