பெலவீனத்தோடே வந்தேன்
பெலன் தருவீர் என்று (2)
பெலனான நீர் பெலன் தந்தீரே(2)
உம் கிருபையால் நடத்தினீரே…..
உறவுகளால் உடைந்த உள்ளத்தோடே
உம் சமுகம் வந்தேன் ஐயா-(2)
உறவான நீர் என்னை உருவாக்கினீர்
உம் கிருபையால் உயர்த்தினீரே
வாதைகள் நிறைந்த வியாதியோடே
வைத்தியர் உம்மிடம் வந்தேன் (2)
வல்லவர் நீர் என்னை வளமாக்கினீர் (2)
வழுவாமல் காத்துக் கொண்டீர் -என்னை
விலகாமல் காத்துக் கொண்டீர்
வனாந்திரம் வழயாய் நடந்து வந்தேன்
வழியின்றி நான் திகைத்தேன் (2)
ஜீவத் தண்ணீர் தந்து பெலன் தந்தீரே (2)
ஜீவ பாதையில் நடத்தினீரே
Rufus Jacob – Belaveenathoda Vanthen Lyrics in English
pelaveenaththotae vanthaen
pelan tharuveer entu (2)
pelanaana neer pelan thantheerae(2)
um kirupaiyaal nadaththineerae…..
uravukalaal utaintha ullaththotae
um samukam vanthaen aiyaa-(2)
uravaana neer ennai uruvaakkineer
um kirupaiyaal uyarththineerae
vaathaikal niraintha viyaathiyotae
vaiththiyar ummidam vanthaen (2)
vallavar neer ennai valamaakkineer (2)
valuvaamal kaaththuk konnteer -ennai
vilakaamal kaaththuk konnteer
vanaanthiram valayaay nadanthu vanthaen
valiyinti naan thikaiththaen (2)
jeevath thannnneer thanthu pelan thantheerae (2)
jeeva paathaiyil nadaththineerae
PowerPoint Presentation Slides for the song Rufus Jacob – Belaveenathoda Vanthen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belaveenathoda Vanthen – பெலவீனத்தோடே வந்தேன் PPT
Belaveenathoda Vanthen PPT

