சாம்பலுக்கு சிங்காரம் தந்தீர்
துதியின் ஆடையைத் தந்தீர்
பரிசுத்தரே, என் ஆட்டுக்குட்டியே
வந்தனம், வந்தனமே – உமக்கு
வந்தனம், வந்தனமே (2) – உமக்கு
கண்ணீருக்குக் களிப்பையும் தந்தீர்
நொந்து போன உள்ளத்திலே வந்தீர் (2)
சந்தோஷம் தந்தீர், மகிழ்ச்சி தந்தீர் (2)
சமாதானம் தந்தீரையா
பயத்துக்குத் தைரியத்தைத் தந்தீர்
பரிசுத்த ஆவியாக வந்தீர் (2)
சத்துவம் தந்தீர், பெலனைத் தந்தீர் (2)
தெளிவையும் தந்தீரையா
இளைப்புக்கு ஆறுதலைத் தந்தீர்
ஆனந்தத்தின் தைலமாக வந்தீர் (2)
துதியைத் தந்தீர், கீதசத்தம் தந்தீர் (2)
ஆசீர்வாதம் தந்தீரையா
Saambalukku Singaram – Saambaluku Singaram Thandhir Lyrics in English
saampalukku singaaram thantheer
thuthiyin aataiyaith thantheer
parisuththarae, en aattukkuttiyae
vanthanam, vanthanamae - umakku
vanthanam, vanthanamae (2) - umakku
kannnneerukkuk kalippaiyum thantheer
nonthu pona ullaththilae vantheer (2)
santhosham thantheer, makilchchi thantheer (2)
samaathaanam thantheeraiyaa
payaththukkuth thairiyaththaith thantheer
parisuththa aaviyaaka vantheer (2)
saththuvam thantheer, pelanaith thantheer (2)
thelivaiyum thantheeraiyaa
ilaippukku aaruthalaith thantheer
aananthaththin thailamaaka vantheer (2)
thuthiyaith thantheer, geethasaththam thantheer (2)
aaseervaatham thantheeraiyaa
PowerPoint Presentation Slides for the song Saambalukku Singaram – Saambaluku Singaram Thandhir
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saambaluku Singaram Thandhir – சாம்பலுக்கு சிங்காரம் தந்தீர் PPT
Saambaluku Singaram Thandhir PPT

