Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sabaigalellam Ummai Thuthikanume - சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே
ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே
உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே
திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே

எழுப்புதல் தாருமையா
எழுப்புதல் தாரும்
ஆதி திருச்சபையின்
அபிஷேகம் தாரும்

மாம்சமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
இன்றைக்கும் ஊற்றிடும்
சபையை பயன்படுத்தும்
தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும்

அதிசயம் அற்புதங்கள்
சபைகளில் நடக்கணும்
எலியா எலிசாக்கள்
சபை தோறும் எழும்பனும்
உலர்ந்த எலும்பெல்லாம்
உயிர் பெற்று எழ வேண்டும்
தேவ மகிமையை
கண்ணார காண வேண்டும்

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam Ummai Thuthikanume Lyrics in English

Sabaikalellaam ummai thuthikkanumae janangalellaam ummai ariyanumae unnmaiyaana ooliyarkal umakkaay elumpanumae thirappin vaasalil mantati jepikkanumae elupputhal thaarumaiyaa elupputhal thaarum aathi thiruchSabaiyin apishaekam thaarum maamsamaana yaavar meethum aaviyai oottaுvaen enteer intaikkum oottidum Sabaiyai payanpaduththum thavarina idaththila ellaam sitchiththu seer paduththum athisayam arputhangal Sabaikalil nadakkanum eliyaa elisaakkal Sabai thoraுm elumpanum ularntha elumpellaam uyir pettaு ela vaenndum thaeva makimaiyai kannnnaara kaana vaenndum

PowerPoint Presentation Slides for the song சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam Ummai Thuthikanume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sabaigalellam Ummai Thuthikanume – சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே PPT
Sabaigalellam Ummai Thuthikanume PPT

உம்மை எழுப்புதல் தாரும் சபைகளெல்லாம் துதிக்கணுமே ஜனங்களெல்லாம் அறியனுமே உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே தாருமையா ஆதி திருச்சபையின் அபிஷேகம் தமிழ்