தேவன் நம்மோடு இருக்கின்றார்
சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்
1. எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார்
2. சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார்
3. ஆவியின் வரங்களைத் தந்திடுவார் ஆவியைப் பொழிந்திடுவார்
ஏகிடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய்
4. வாலிபரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம்
Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar Lyrics in English
Dhevan nammodu irukkintar senaikalin Dhevan nammodu irukkintar nallavar avar vallavar ataikkalamaanavar 1. Eriko ponta sothanaikal ethirittu vanthaalum thakarththiduvaar noraுkkiduvaar jeyaththaith thanthiduvaar 2. Senaiyin karththarai nampiduvom paakkiyam atainthiduvom uyarththiduvaar thaangiduvaar nanmaiyaal nirappiduvaar 3. Aaviyin varangalaith thanthiduvaar aaviyaip polinthiduvaar aekiduvaay elumpiduvaay seeyonil sernthiduvaay 4. Vaaliparae naam elumpiduvom vasanaththaip pitiththiduvom ventiduvom sentiduvom ooliyam seythiduvom
PowerPoint Presentation Slides for the song Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar – தேவன் நம்மோடு இருக்கின்றார் PPT
Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar PPT

