சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது
எத்தனை எத்தனை இன்பமாக இருக்கும்
1. அது ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்பட்டதாயும்
அங்கிருந்து இறங்கிடும் தைலமாயிருக்கும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார்
ஆசீர்வாதம் தந்திடுவார் (2)
2. அது சமாதானம் சந்தோஷம் நிறைவுள்ள சம்பத்தாகும்
கிறிஸ்துவில் நிலைத்திடும் புதிய வாழ்வைத் தரும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார்
ஆசீர்வாதம் தந்திடுவார் (2)
3. அது பரலோக இன்பத்தை இங்கே கொண்டுவரும்
தேவனின் சாயலை பெற்றிட உதவி செய்யும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (2)
சகோதரர் ஒருமித்து வாசம் – Sagotharar Orumithu Vaasam Lyrics in English
sakotharar orumiththu vaasam pannnuvathu
eththanai eththanai inpamaaka irukkum
1. athu aaronin sirasin mael oottappattathaayum
angirunthu irangidum thailamaayirukkum (2)
karththar angae vaasam seyvaar
aaseervaatham thanthiduvaar (2)
2. athu samaathaanam santhosham niraivulla sampaththaakum
kiristhuvil nilaiththidum puthiya vaalvaith tharum (2)
karththar angae vaasam seyvaar
aaseervaatham thanthiduvaar (2)
3. athu paraloka inpaththai ingae konnduvarum
thaevanin saayalai pettida uthavi seyyum (2)
karththar angae vaasam seyvaar aaseervaatham thanthiduvaar (2)
PowerPoint Presentation Slides for the song சகோதரர் ஒருமித்து வாசம் – Sagotharar Orumithu Vaasam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sagotharar Orumithu Vaasam – சகோதரர் ஒருமித்து வாசம் PPT
Sagotharar Orumithu Vaasam PPT
சகோதரர் ஒருமித்து வாசம் – Sagotharar Orumithu Vaasam Song Meaning
Living together as brothers
It will be so much fun
1. And it was poured upon Aaron's head
From there will be ointment (2).
The Lord will dwell there
Blessings (2)
2. It is wealth filled with peace and happiness
Brings new life abiding in Christ (2)
The Lord will dwell there
Blessings (2)
3. It will bring heavenly pleasure here
Helps to acquire the image of God (2)
The Lord will dwell there and bless him (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாசம் கர்த்தர் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் எத்தனை சகோதரர் ஒருமித்து பண்ணுவது இன்பமாக ஆரோனின் சிரசின் ஊற்றப்பட்டதாயும் அங்கிருந்து இறங்கிடும் தைலமாயிருக்கும் சமாதானம் சந்தோஷம் நிறைவுள்ள தமிழ்
