Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sainthida Tholgal Tharum - சாய்ந்திட தோள்கள் தாரும்

சாய்ந்திட தோள்கள் தாரும்
ஏந்திட கைகள் தாரும்
அப்பா உம் மடியிலே நான்
எப்போதும் தங்கியிருப்பேன்-2

தகப்பனே என் தஞ்சம் நீர் தானே
தகப்பனே என் பிரியம் நீர் தானே
தகப்பனே எம் உறவு நீர் தானே
தகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே

1.தவறாமல் தினமும் துரோகம்
செய்திட்ட பாவி நானே
வெள்ளையான உங்க அன்பு
பிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே

2.தூரமாய் கண்டு என்னை
ஓடி வந்து அணைத்து கொண்டீர்
முத்திரை மோதிரம் தந்து
சுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே

3.நாட்களோ கடைசி நாட்கள்
காலமோ பொல்லாத காலம்
உம்மை மட்டும் அண்டிக்கொள்ள
உந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே

சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum Lyrics in English

Saaynthida tholkal thaarum aenthida kaikal thaarum appaa um matiyilae naan eppothum thangiyiruppaen-2 thakappanae en thanjam neer thaanae thakappanae en piriyam neer thaanae thakappanae em uravu neer thaanae thakappanae enakku ellaam neer thaanae 1.thavaraamal thinamum thurokam seythitta paavi naanae vellaiyaana unga anpu pillaiyaay maattinathae-2-thakappanae 2.thooramaay kanndu ennai oti vanthu annaiththu konnteer muththirai mothiram thanthu suvikaaram aakki konnteer-2-thakappanae 3.naatkalo kataisi naatkal kaalamo pollaatha kaalam ummai mattum anntikkolla unthan anpai thaarumaiyyaa-2-thakappanae

PowerPoint Presentation Slides for the song சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sainthida Tholgal Tharum – சாய்ந்திட தோள்கள் தாரும் PPT
Sainthida Tholgal Tharum PPT

தகப்பனே நீர் தானே தாரும் சாய்ந்திட தோள்கள் ஏந்திட கைகள் அப்பா உம் மடியிலே எப்போதும் தங்கியிருப்பேன் தஞ்சம் பிரியம் எம் உறவு தவறாமல் தினமும் தமிழ்