Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iravum pagalum ennai - இரவும் பகலும் என்னை

இரவும் பகலும் என்னை
குற்றம் சுமத்துபவன் மத்தியிலே
சீயோன் தீட்டு படுவாய்
என்று கூறுபவன் மத்தியிலே -2

ஒரு சத்தம் கேக்குதே
எனக்காய் பரிந்து பேசும்
சத்தம் கேக்குதே -2

ஆபேலை காட்டிலுமே
அதிக நன்மை பேசும்-2
இடத்தை கெடுத்தை போதிலும்
எனக்காய் இறங்கி பேசும் -2

இருளில் இருக்கும் ஜனங்கள்
ஆச்சரியமான ஒளியினிடத்தினிலே -2
வாரும் என்ற மிகுந்த சந்தோஷம்
உண்டாக்கும் சத்தமே -2

Sam ROG – Iravum pagalum ennai Lyrics in English

Iravum pakalum ennai
Kuttam sumaththupavan maththiyilae
Seeyon theettu paduvaay
Entu kooraுpavan maththiyilae -2

Oru saththam kaekkuthae
Enakkaay parinthu paesum
Saththam kaekkuthae -2

Aapaelai kaattilumae
Athika nanmai paesum-2
Idaththai keduththai pothilum
Enakkaay irangi paesum -2

Irulil irukkum janangal
Aachchariyamaana oliyinidaththinilae -2
Vaarum enta mikuntha santhosham
Unndaakkum saththamae -2

PowerPoint Presentation Slides for the song Sam ROG – Iravum pagalum ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iravum pagalum ennai – இரவும் பகலும் என்னை PPT
Iravum pagalum ennai PPT

பேசும் மத்தியிலே சத்தம் கேக்குதே எனக்காய் இரவும் பகலும் என்னை குற்றம் சுமத்துபவன் சீயோன் தீட்டு படுவாய் கூறுபவன் பரிந்து ஆபேலை காட்டிலுமே நன்மை இடத்தை தமிழ்