பதினாயிரம் பேரில் சிறந்த
அழகை என்று பார்ப்பேனோ
இந்தக் கூடாரத்தை விட்டு
என்று நானும் பறந்து செல்வேனோ
கண்ணாடி கடல் முன்பு ஓர் கூட்டம்
குருத்தோலை கையில் கொண்ட கூட்டம்
அல்லேலூயா பாடும் கூட்டம்
அந்தக் கூட்டத்தில் நானும் இருக்க
கிருபை செய்யுமே தேவா
அந்தக் கூட்டத்தில் நானும் இருக்க
கிருபை செய்யுமே ராஜா -4
ஆட்டுக்குட்டியின் மாசற்ற ரத்தத்தினாலே
வஸ்திரத்தை தோய்த்து வெளுத்தவர்களே – (2)
தவறாமல் இருப்பார்கள்
ஜீவ கிரீடத்தை தரிப்பார்கள்
தவறாமல் இருப்பார்கள்
ஜீவ கிரீடத்தை தரிப்பார்கள்
Sam ROG – Pathinaayiram peril sirantha Lyrics in English
pathinaayiram paeril sirantha
alakai entu paarppaeno
inthak koodaaraththai vittu
entu naanum paranthu selvaeno
kannnnaati kadal munpu or koottam
kuruththolai kaiyil konnda koottam
allaelooyaa paadum koottam
anthak koottaththil naanum irukka
kirupai seyyumae thaevaa
anthak koottaththil naanum irukka
kirupai seyyumae raajaa -4
aattukkuttiyin maasatta raththaththinaalae
vasthiraththai thoyththu veluththavarkalae - (2)
thavaraamal iruppaarkal
jeeva kireedaththai tharippaarkal
thavaraamal iruppaarkal
jeeva kireedaththai tharippaarkal
PowerPoint Presentation Slides for the song Sam ROG – Pathinaayiram peril sirantha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pathinaayiram peril sirantha – பதினாயிரம் பேரில் சிறந்த PPT
Pathinaayiram peril sirantha PPT

