Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umathu Saayalai thariththu kolvean - உமது சாயலை தரித்து கொள்வேன்

உமது சாயலை தரித்து கொள்வேன்
ஜீவ விருட்சத்தின் கனியதை புசிப்பேன்

ஆயிரம் ஆயிரம் அல்ல
நித்தியமாகவே
கர்த்தரை தரிசிப்பேன் -2

என் மீட்பர் என் மேய்ப்பர் -2
என்னை நித்திய ஜீவ
தண்ணீரண்டை நடத்துவார்
என்னை பன்னிரு விருட்சம்
புசிக்க அருளுவார் -2

கர்த்தாதி கர்த்தரே என் நேசர்
ராஜாதி ராஜ என் மீட்பர்
என்னை பரத்தில் மாசற்றோனாய் நிறுத்துவார்
துவங்கின விசுவாசம்
பெலப்பட அருளுவார்

Sam ROG – Umathu Saayalai thariththu kolvean Lyrics in English

umathu saayalai thariththu kolvaen
jeeva virutchaththin kaniyathai pusippaen

aayiram aayiram alla
niththiyamaakavae
karththarai tharisippaen -2

en meetpar en maeyppar -2
ennai niththiya jeeva
thannnneeranntai nadaththuvaar
ennai panniru virutcham
pusikka aruluvaar -2

karththaathi karththarae en naesar
raajaathi raaja en meetpar
ennai paraththil maasattaோnaay niruththuvaar
thuvangina visuvaasam
pelappada aruluvaar

PowerPoint Presentation Slides for the song Sam ROG – Umathu Saayalai thariththu kolvean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umathu Saayalai thariththu kolvean – உமது சாயலை தரித்து கொள்வேன் PPT
Umathu Saayalai thariththu kolvean PPT

என்னை ஜீவ ஆயிரம் மீட்பர் அருளுவார் உமது சாயலை தரித்து கொள்வேன் விருட்சத்தின் கனியதை புசிப்பேன் அல்ல நித்தியமாகவே கர்த்தரை தரிசிப்பேன் மேய்ப்பர் நித்திய தண்ணீரண்டை தமிழ்