Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sankeetham Paatitum Enthan Ullam - சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம்

சங்கீதம் பாடிடும் எந்தன்  உள்ளம்
பொங்கிடும் ஆனந்தம் இன்றும் என்றும்
தங்கிடும் என் உள்ளில் ஜீவத் தண்ணீர்
சத்தியபாதை நான் கண்டேன்

அன்பின் வெள்ளங்கள் பாய்ந்திடும்
ஜீவ நதிகள் ஓடிடும்
சிலுவை நிழலின் அருகிலே
எந்தன் வாழ்க்கை மாறிற்றே

தளர்ந்த கால்கள் மான்கள் போல்
தாவி ஓடி பெலன் பெறும்
தாவீதின் மைந்தன் இயேசுவின்
ஆவியினாலே உயிர் பெறும்

பாவ சுமைகள் விலகிவிடும்
சாப கட்டுகள் அறுந்திடும்
கல்வாரி ரத்தத்தின் வல்லமையால்
வஞ்சகன் வலைகள் ஒழிந்திடும்

Sankeetham Paatitum Enthan Ullam Lyrics in English

Sangaீtham paadidum enthan  ullam pongidum aanantham intum entum thangidum en ullil jeevath thannnneer saththiyapaathai naan kanntaen anpin vellangal paaynthidum jeeva nathikal odidum siluvai nilalin arukilae enthan vaalkkai maaritte thalarntha kaalkal maankal pol thaavi oti pelan peraுm thaaveethin mainthan Yesuvin aaviyinaalae uyir peraுm paava sumaikal vilakividum saapa kattukal araுnthidum kalvaari raththaththin vallamaiyaal vanjakan valaikal olinthidum

PowerPoint Presentation Slides for the song Sankeetham Paatitum Enthan Ullam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sankeetham Paatitum Enthan Ullam – சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம் PPT
Sankeetham Paatitum Enthan Ullam PPT

சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம்பொங்கிடும் ஆனந்தம் இன்றும் என்றும்தங்கிடும் உள்ளில் ஜீவத் தண்ணீர்சத்தியபாதை கண்டேன் அன்பின் வெள்ளங்கள் பாய்ந்திடும்ஜீவ நதிகள் ஓடிடும்சிலுவை நிழலின் அருகிலேஎந்தன் வாழ்க்கை தமிழ்