Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Santhosam Santhosam - சந்தோஷம் சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்

சந்தோஷம் சந்தோஷம்
பரலோகில் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்
பூலோகில் சந்தோஷம் (2)

இயேசு என்னில் பிறந்ததினால்
இயேசு என்னில் வாழ்வதினால் (2)
ஒப்புரவாக்கியதினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்

பாவங்கள் மன்னித்ததினால்
பரிசுத்தமாக்கியதினால் (2)
விடுதலை கொடுத்ததினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்

சீக்கிரம் வருவதினால் என்னை
சேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)
நித்திய வாழ்வதினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்

Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம் Lyrics in English

SANTHOSAM SANTHOSAM – santhosham santhosham

Santhosham santhosham
Paralokil santhosham
Santhosham santhosham
Poolokil santhosham (2)

Yesu ennil piranthathinaal
Yesu ennil vaalvathinaal (2)
Oppuravaakkiyathinaal
Santhosham santhoshamae (2)
– santhosham

Paavangal manniththathinaal
Parisuththamaakkiyathinaal (2)
Viduthalai koduththathinaal
Santhosham santhoshamae (2)
– santhosham

Seekkiram varuvathinaal ennai
Serththukkollappovathinaal (2)
Niththiya vaalvathinaal
Santhosham santhoshamae (2)
– santhosham

PowerPoint Presentation Slides for the song Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosam Santhosam – சந்தோஷம் சந்தோஷம் PPT
Santhosam Santhosam PPT

சந்தோஷம் சந்தோஷமே SANTHOSAM இயேசு என்னில் வாழ்வதினால் பரலோகில் பூலோகில் பிறந்ததினால் ஒப்புரவாக்கியதினால் பாவங்கள் மன்னித்ததினால் பரிசுத்தமாக்கியதினால் விடுதலை கொடுத்ததினால் சீக்கிரம் வருவதினால் என்னை சேர்த்துக்கொள்ளப்போவதினால் தமிழ்