Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Santhosam Santhosam Santhosame - சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே

கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்

போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

Santhosam santhosam santhosame Lyrics in English

Santhosham santhosham santhoshamae paraloka santhoshamae santhosham santhosham santhoshamae avar samookaththil santhoshamae Yesuvin samookaththil santhoshamaekarththarin yuththaththil naam nirkumpothu kalangidath thaevaiyillai kaikalai uyarththi aaraathiththaal perum vettiyaith thanthiduvaarporaattam paadukal nam vaalvil vanthaalum sornthidavae vaenndaam ulakaththai jeyiththavar nammudan irukkaiyil jeyam jeyam jeyam namakkae

PowerPoint Presentation Slides for the song Santhosam santhosam santhosame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosam Santhosam Santhosame – சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே PPT
Santhosam Santhosam Santhosame PPT

Santhosam santhosam santhosame Song Meaning

Happy happy happy
Heavenly happiness
Happy happy happy
He is a joy in society
Happiness is in the community of Jesus

When we stand in the Lord's battle
No need to panic
If you worship with raised hands
He will bring great success

Although struggle songs come into our lives
Don't get tired
When the overcomer of the world is with us
Jayam Jayam Jayam for us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சந்தோஷம் சந்தோஷமே ஜெயம் சமூகத்தில் பரலோக இயேசுவின் சந்தோஷமேகர்த்தரின் யுத்தத்தில் நிற்கும்போது கலங்கிடத் தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் வெற்றியைத் தந்திடுவார்போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் தமிழ்