Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Santhosama Irunga - சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க

Santhosama Irunga
சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) – சந்தோஷ

1.நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மைக் காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ

2.விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ

3.துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ

4.என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ

Santhosama Irunga – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் Lyrics in English

Santhosama Irunga
santhoshamaayirunga eppoluthum santhoshamaayirunga
uyarvaanaalum thaalvaanaalum
sarva valla thaevan nammotirukkiraar (2) - santhosha

1.nerukkaththin naeraththilum kannnneerin paathaiyilum
nammaik kaannkinta thaevan
nammotiruppathaal santhoshamaayirunga - santhosha

2.visuvaasa ottaththilum ooliya paathaiyilum
nammai valinadaththum thaevan
nammotiruppathaal santhoshamaayirunga - santhosha

3.thunpangal vanthaalum nashdangal vanthaalum
namakku jeyangaொdukkum thaevan
nammotiruppathaal santhoshamaayirunga - santhosha

4.ennathaan naernthaalum sornthu pokaatheenga
nammai alaiththa thaevan
kaivida maattar santhoshamaayirunga - santhosha

PowerPoint Presentation Slides for the song Santhosama Irunga – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosama Irunga – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க PPT
Santhosama Irunga PPT

Santhosama Irunga – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் Song Meaning

Santhosama Irunga
Be happy always be happy
High or low
Almighty God is with us (2) – Santosh

1.The time of intimacy and the trail of tears
God sees us
Be happy to be with us - happy

2. In the course of faith and in the path of ministry
God guides us
Be happy to be with us - happy

3. In spite of sufferings and losses
God gives us victory
Be happy to be with us - happy

4. No matter what happens, don't get discouraged
God called us
Don't give up Be happy - happy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்