Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummil Vaalnthu vaarthai nilaithu - உம்மில் வாழ்ந்து வார்த்தை நிலைத்து

உம்மில் வாழ்ந்து வார்த்தை நிலைத்து
அதிகமாய் கனி கொடுப்பேன்
உம்மை அதிகமாய் நேசிப்பேன்(2)

என் சித்தமல்ல
உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே
என்னை வனைந்திடும் உம் சித்தம் போல் -2

கண்ணீரில் மூழ்கி மாளும் எங்களை
கண்ணோக்கி பார்த்திடுமே
உம் கரத்தால் தாங்கிடுமே
உம் கரத்தில் ஏந்திடுமே -2

Santhosh Stanley – Ummil Vaalnthu vaarthai nilaithu Lyrics in English

Ummil vaalnthu vaarththai nilaiththu athikamaay kani koduppaen ummai athikamaay naesippaen(2) en siththamalla um siththam naathaa tharukiraேn um kaiyilae ennai vanainthidum um siththam pol -2 kannnneeril moolki maalum engalai kannnnokki paarththidumae um karaththaal thaangidumae um karaththil aenthidumae -2

PowerPoint Presentation Slides for the song Santhosh Stanley – Ummil Vaalnthu vaarthai nilaithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummil Vaalnthu vaarthai nilaithu – உம்மில் வாழ்ந்து வார்த்தை நிலைத்து PPT
Ummil Vaalnthu vaarthai nilaithu PPT

உம் அதிகமாய் சித்தம் உம்மில் வாழ்ந்து வார்த்தை நிலைத்து கனி கொடுப்பேன் உம்மை நேசிப்பேன் சித்தமல்ல நாதா தருகிறேன் கையிலே என்னை வனைந்திடும் கண்ணீரில் மூழ்கி தமிழ்