Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Santhosha Vinnoliye - சந்தோஷ விண்ணொளியே

Santhosha Vinnoliye

சந்தோஷ விண்ணொளியே
இயேசு சாந்த சொரூபியவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்

இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார்

பூலோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஒன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே

ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவன் சுதன் இவர்
இயேசுவல்லால் வேறு யாருமில்லை
இரட்சண்யம் ஈந்திடவே

ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும்
இயேசுவைப் பின்பற்றுவோம்

எங்கள் சமாதானப் பிரபு இவர்
இயேசு அதிசயமானவர்
வேதம் நிறைவேறும் காலமே
வேகம் வருகின்றாரே

Santhosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே Lyrics in English

Santhosha Vinnoliyesanthosha vinnnnoliyae Yesu saantha soroopiyavar pallaththaakkin leeli saaronin rojaa paaril malarnthuthiththaarinpa Paralokam thuranthavar thunpam sakiththida vanthavar paava manitharai meettavar paliyaakavae piranthaarpooloka maenmaikal thaedaathavar paerum pukalum naadaathavar ontana mey Dhevan Yesuvae en aathma iratchakaraejeevan vali saththiyam ellaamivar thaevaathi Dhevan suthan ivar Yesuvallaal vaeraு yaarumillai iratchannyam eenthidavaeaadampara vaalvai veraுththavar annnal elimaiyaay vaalnthavar emmaiyum thammaip pol maattidum Yesuvaip pinpattaுvomengal samaathaanap pirapu ivar Yesu athisayamaanavar vaetham niraivaeraுm kaalamae vaekam varukintarae

PowerPoint Presentation Slides for the song Santhosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே PPT
Santhosha Vinnoliye PPT

Santhosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே Song Meaning

Santhosa Vinnoliye

Joyful light
Jesus was a gentle man
Lily of the valley is rose of Sharon
Bloomed at the bar

He who has renounced the heaven of pleasures
He came to suffer
Redeemer of sinful man
Born as a victim

One who does not seek worldly advantages
He does not seek fame and glory
The one true God is Jesus
My soul is savior

Truth is the way of life
This is Devadi Devan Sudhan
There is none other than Jesus
Seek salvation

He hated luxury
Anal lived simply
He will make us like Him
Let us follow Jesus

He is our Lord of Peace
Jesus is amazing
It is the time when the scriptures will be fulfilled
Speed is coming

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு தேவன் Santhosha Vinnoliyeசந்தோஷ விண்ணொளியே சாந்த சொரூபியவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா பாரில் மலர்ந்துதித்தார்இன்ப பரலோகம் துறந்தவர் துன்பம் சகித்திட வந்தவர் பாவ தமிழ்