சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ ஆ ஆ.. அல்லேலூயா ஆமென்
வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
சாத்தான் உன்னை எதிர்த்த போதும்
ஜெயகிறிஸ்து உன்னோடு உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதி கானம் தொனித்து மகிழ்வாய்
கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம்
படைக்கின்றோமே – ஏங்குகின்றோம்
உம் ஆசீர் பெறவே
Sarva srishtikkum yejamaan Lyrics in English
Sarva sirushtikkum ejamaanan neerae sarva sirushtiyaik kaappavar neerae engal ithayaththil ummai pottiduvom ententum panninthu tholuvomaa aa aa.. Alleluya Amenvaanam poomi olinthu ponaalum um vaarththai entum maaraathae ivvaalkkai alinthu marainthu pom visuvaasi ententum nilaippaansaaththaan unnai ethirththa pothum jeyaKristhu unnodu unntae tholvi entum unakkillaiyae thuthi kaanam thoniththu makilvaayKarththar karaththin kiriyaikal naangal kirupai engal mael oottaுveerae aavi aaththumaa sareeram um sonthamae athai saaththaan thodaamal kaappeeraeellaa manitharkkum aanndavar neerae ellaa aaseervaathaththirkum ootte engal ithayaththai ummidam pataikkintomae – aengukintom um aaseer peravae
PowerPoint Presentation Slides for the song Sarva srishtikkum yejamaan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Srishtikkum Yejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே PPT
Sarva Srishtikkum Yejamaan PPT
Sarva srishtikkum yejamaan Song Meaning
You are the master of all creation
You are the protector of all creation
We will praise you in our hearts
Let us worship forever
Ah ah ah.. hallelujah amen
Even if the sky and the earth disappear
Never change your word
This life will perish and disappear
The believer abides forever
Enough of Satan resisting you
Jaya Christ is with you
You never fail
You sing praises and rejoice
We are the handiwork of the Lord
shower grace upon us
Spirit, soul and body are yours
Protect it from being touched by Satan
You are Lord of all people
Source of all blessings
Our hearts are with you
We create - we long
To receive your blessings
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே எங்கள் உம் சர்வ என்றென்றும் ஆ சிருஷ்டிக்கும் எஜமானன் சிருஷ்டியைக் காப்பவர் இதயத்தில் உம்மை போற்றிடுவோம் பணிந்து தொழுவோம்ஆ அல்லேலூயா ஆமென்வானம் பூமி ஒழிந்து தமிழ்
