சர்வத்தையும் படைத்தாளும் கர்த்தர் இயேசு கிறிஸ்து
பரலோகம் விட்டு புவியில் பிறந்தாரே இன்று
வார்த்தையான இவர் மாம்சம் இரத்தம் ஆனாரே
தெய்வம் மனுஷி மூலமாக அவதரித்தாரே
மனுஷகுமாரன் என்று அழைக்கப்பட்டாரே
ஆஹாஹா இம்மானுவேல் கர்த்தர் இயேசு கிறிஸ்து எங்களோடு
ஆடிப்பாடி கொண்டாடுவோம்
ஒஹோஹோ சகலத்தையும் படைத்த கர்த்தர் இயேசு கிறிஸ்து பிறந்ததை
உலகம் அறிய உரக்கச் சொல்லுவோம்
கிறிஸ்மஸ் நன்னாள் இது
அகிலமும் கொண்டாடும் நாள்
கர்த்தர் இயேசு கிறிஸ்து பிறப்பை நினைக்கும் நல்ல நாள்
பிரிவு நீக்கி ஒருமித்து அகம் மகிழும் நல்ல நாள்
எளியோர்க்கு உதவி செய்யும் கிறிஸ்து பிறப்பின் நாள்
பிதாவான தேவனே மாம்சம் இரத்தம் தரித்து
இம்மானுவேலராக அவதரித்தார்
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தராய்
சமாதான பிரபுவாக இன்று பிறந்தார்
அல்லேலூயா நமக்காக பாலகனாகப் பிறந்தார்
கர்த்தத்துவம் அவர் தோளின்மேல் இருக்கின்றதே
அல்பா ஒமேகா ஆதியும் அந்தமும்
தீர்க்காயுசும் நித்ய ஜீவன் அருள்வாரே
பரிசுத்தாவி மரியாள் மேல் கிருபையாக நிழலிட்டார்
தீர்க்கன் மூலம் சொன்னபடி தாவீதின் ஊரில் பிறந்தார்
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தூதன் மேய்ப்பர்க்கு
பனித்தூவும் நள்ளிரவில் வந்து அறிவித்தார்
அல்லேலூயா தூதர் பரமசேனை திரள் தோன்றி
தேவனை துதிபாடி முழங்கினதே
உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம்
என்று துதித்து நற்செய்தி அறிவித்தாரே
பிதா குமாரனாகி மனுஷருக்கு மீட்பு தந்து
இஸ்ரவேலை ஆள பெத்லகேமில் பிறந்தார்
தீவிரமாய் மேய்ப்பர் வந்து முன்னணையில் இயேசுவைக் கண்டு
யோசேப்பு மரியாளுடன் பாலனை வணங்கினார்
அல்லேலூயா தம் ஜனத்தின் பாவம் மன்னிக்க
தம்மை தாழ்த்தி புல்லணையில் பிறந்திட்டாரே
நட்சத்திரம் கிழக்கில் தோன்றி சாஸ்த்திரிகளை வழி நடத்தி
பொன் தூபம் வெள்ளைப்போளம் தந்து இயேசுவை பணிந்தனரே
நாமெல்லாரும் கர்த்தருக்குள் நோவாவின் சந்ததி
நமக்குள்ளே ஜாதி பேதம் ஒன்றும் இல்லையே
இயேசுவுக்குள் ஒரே குடும்பம் சகோதர சகோதரியாய்
நம்மை நேசிப்பது போல் பிறரையும் நேசிப்போம்
அல்லேலூயா இயேசு நாமத்தில் எளியவர்க்கு உதவுவோம்
நோயுற்றோரை கண்டு ஜெபித்து உதவி செய்திடுவோம்
கிறிஸ்து பிறந்த இன்னாளிலே இளிப்புகள் பகிர்ந்து
இல்லம் உள்ளம் மகிழ்ந்திட கொண்டாடுவோம் – சர்வத்தையும்
All Oh Happy, Oh Happy, Oh Happy Christmas
Happy On Happy, Oh Happy Christm
Oh Merry, Oh Merry, Oh Merry Christmas (2)
Have A Royal Prosperous New Year
Live A God Blessed Life Forever (2)
Merry Christmas And A Prosperous New Year
Sarvathaiyum Padithaalum Christmas Lyrics in English
sarvaththaiyum pataiththaalum karththar Yesu kiristhu
paralokam vittu puviyil piranthaarae intu
vaarththaiyaana ivar maamsam iraththam aanaarae
theyvam manushi moolamaaka avathariththaarae
manushakumaaran entu alaikkappattarae
aahaahaa immaanuvael karththar Yesu kiristhu engalodu
aatippaati konndaaduvom
ohoho sakalaththaiyum pataiththa karththar Yesu kiristhu piranthathai
ulakam ariya urakkach solluvom
kirismas nannaal ithu
akilamum konndaadum naal
karththar Yesu kiristhu pirappai ninaikkum nalla naal
pirivu neekki orumiththu akam makilum nalla naal
eliyorkku uthavi seyyum kiristhu pirappin naal
pithaavaana thaevanae maamsam iraththam thariththu
immaanuvaelaraaka avathariththaar
athisayamaanavar aalosanaik karththaraay
samaathaana pirapuvaaka intu piranthaar
allaelooyaa namakkaaka paalakanaakap piranthaar
karththaththuvam avar tholinmael irukkintathae
alpaa omaekaa aathiyum anthamum
theerkkaayusum nithya jeevan arulvaarae
parisuththaavi mariyaal mael kirupaiyaaka nilalittar
theerkkan moolam sonnapati thaaveethin ooril piranthaar
iratchakar Yesu kiristhuvin pirappai thoothan maeypparkku
paniththoovum nalliravil vanthu ariviththaar
allaelooyaa thoothar paramasenai thiral thonti
thaevanai thuthipaati mulanginathae
unnathaththil makimai poomiyil samaathaanam
entu thuthiththu narseythi ariviththaarae
pithaa kumaaranaaki manusharukku meetpu thanthu
isravaelai aala pethlakaemil piranthaar
theeviramaay maeyppar vanthu munnannaiyil Yesuvaik kanndu
yoseppu mariyaaludan paalanai vananginaar
allaelooyaa tham janaththin paavam mannikka
thammai thaalththi pullannaiyil piranthittarae
natchaththiram kilakkil thonti saasththirikalai vali nadaththi
pon thoopam vellaippolam thanthu Yesuvai panninthanarae
naamellaarum karththarukkul Nnovaavin santhathi
namakkullae jaathi paetham ontum illaiyae
Yesuvukkul orae kudumpam sakothara sakothariyaay
nammai naesippathu pol piraraiyum naesippom
allaelooyaa Yesu naamaththil eliyavarkku uthavuvom
Nnoyuttaோrai kanndu jepiththu uthavi seythiduvom
kiristhu pirantha innaalilae ilippukal pakirnthu
illam ullam makilnthida konndaaduvom - sarvaththaiyum
All Oh Happy, Oh Happy, Oh Happy Christmas
Happy On Happy, Oh Happy Christm
Oh Merry, Oh Merry, Oh Merry Christmas (2)
Have A Royal Prosperous New Year
Live A God Blessed Life Forever (2)
Merry Christmas And A Prosperous New Year
PowerPoint Presentation Slides for the song Sarvathaiyum Padithaalum Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarvaththaiyum Padaiththaalum Karthar Yesu Kristhu – சர்வத்தையும் படைத்தாளும் கர்த்தர் இயேசு கிறிஸ்து PPT
Sarvaththaiyum Padaiththaalum Karthar Yesu Kristhu PPT

