பூரணவாழ்வு தாரும்
சத்திய தேவனின் பூரண வாழ்வை
அனுபவமாய் நான் பெறவேண்டும் – 2
1. தேவனே என்னை போதித்து நடத்தும்
தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்
உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க
இயேசுவை நோக்கித் தொடர உதவும் – 2
2. துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்
துணிந்து நின்ற யோபுவைப்போல
அனைத்து வளமும் அகன்று போனாலும்
ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் – 2
3. கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்ட
இலட்சிய வீரர் பவுலினைப் போல
இறுதிநாள் வரை உண்மையாயிருந்து
அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன் – 2
Saththiya Thaevanin Puurana Vaazhvai Lyrics in English
Pooranavaalvu thaarum
Saththiya thaevanin poorana vaalvai
Anupavamaay naan peravaenndum – 2
1. Thaevanae ennai pothiththu nadaththum
Tholvi varaamal thaangiyae niraுththum
Uththama paktharkal soolnthu nirka
Yesuvai Nnokkith thodara uthavum – 2
2. Thunpangal thodarnthu vanthitta pothum
Thunninthu ninta yopuvaippola
Anaiththu valamum akantu ponaalum
Aapakook pola makilvaen entum – 2
3. Konndathu anaiththaiyum kuppaiyaayk kannda
Ilatchiya veerar pavulinaip pola
Iraுthinaal varai unnmaiyaayirunthu
Aliyaa makudam mutivaayp peraுvaen – 2
PowerPoint Presentation Slides for the song Saththiya Thaevanin Puurana Vaazhvai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saththiya Thaevanin Puurana Vaazhvai – பூரணவாழ்வு தாரும் PPT
Saththiya Thaevanin Puurana Vaazhvai PPT

