Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saththiya Vaethaththai Thinam Thiyaani - சத்திய வேதத்தை தினம் தியானி

சத்திய வேதத்தை தினம் தியானி,
சகல பேர்க்கும் அதபிமானி.

அனுபல்லவி
உத்தமஜீவிய வழிகாட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும்,

சரணங்கள்
1.வாலிபர்தமக்கூண் அதுவாகும்  வயோதியர்க்கும் அதுணவாகும்;
பாலகர்க்கினிய பாலும் அதாம்  படிமீ தாத்மபசி தணிக்கும்.

2.சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாகும்;
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும்.

3.புலைமேவிய மானிட ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம்.

4.கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது

Saththiya Vaethaththai Thinam Thiyaani Lyrics in English

saththiya vaethaththai thinam thiyaani,
sakala paerkkum athapimaani.

anupallavi
uththamajeeviya valikaattum, uyarvaanulakil unaikkoottum,

saranangal
1.vaaliparthamakkoonn athuvaakum  vayothiyarkkum athunavaakum;
paalakarkkiniya paalum athaam  patimee thaathmapasi thannikkum.

2.saththurup paeyudan amarpuriyum tharunam athu nal aayuthamaakum;
puththirar miththirarodu makilum poluthum athunal uravaakum.

3.pulaimaeviya maanida rithayam perutharkathumarunthaay;
nilaiyaa nararvaannaal nilaikka naeyakaaya karpam athaam.

4.kathiyin valikaannaathavarkal kannnukkariya kalikkam athu;
puthiya erusaalaempathikkup pokum payanaththunnaiyum athu

PowerPoint Presentation Slides for the song Saththiya Vaethaththai Thinam Thiyaani

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saththiya Vaethaththai Thinam Thiyaani – சத்திய வேதத்தை தினம் தியானி PPT
Saththiya Vaethaththai Thinam Thiyaani PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்