Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saththiya Vaethaththaith Thinam Thiyaani - சத்திய வேதத்தைத் தினம் தியானி

சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல பேர்க்கும் அதபிமானி

உத்தமஜீவிய வழிகாட்டும்

உயர்வானுலகில் உனைக்கூட்டும் — சத்திய

1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும் — சத்திய

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும் — சத்திய

3. புலைமேவிய மானிட ரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம் — சத்திய

4. கதியின் வழிகாணாதவர்கள்

கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது — சத்திய

Saththiya Vaethaththaith Thinam Thiyaani Lyrics in English

Saththiya vaethaththaith thinam thiyaani sakala paerkkum athapimaani uththamajeeviya valikaattum uyarvaanulakil unaikkoottum — saththiya 1. Vaaliparthamakkoonn athuvaakum vayothiyarkkum athunavaakum paalakarkkiniya paalum athaam patimee thaathmapasi thannikkum — saththiya 2. Saththurup paeyudan amarpuriyum tharunam athunal aayuthamaam puththirar miththirarodu makilum poluthum athunal uravaakum — saththiya 3. Pulaimaeviya maanida rithayam punitham peraுtharkathumarunthaam nilaiyaa nararvaannaal nilaikka naeyakaaya karpam athaam — saththiya 4. Kathiyin valikaannaathavarkal kannnukkariya kalikkam athu puthiya erusaalaempathikkup pokum payanaththunnaiyum athu — saththiya

PowerPoint Presentation Slides for the song Saththiya Vaethaththaith Thinam Thiyaani

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saththiya Vaethaththaith Thinam Thiyaani – சத்திய வேதத்தைத் தினம் தியானி PPT
Saththiya Vaethaththaith Thinam Thiyaani PPT

Saththiya Vaethaththaith Thinam Thiyaani Song Meaning

Meditate on Satya Veda daily
Appreciation to all

Uttamajiviya guide

Meet you in the highest heaven — truth

1. Valiparthamkoon is that
It is also good for the elderly
Balakarkiniya Paulum Adam
Padmee will reduce appetite — truth

2. Sit with the enemy demon
The moment is a weapon
Sons will enjoy their friends
Time is also related to it — truth

3. Pulamevya human heart
It is the medicine of sanctification
Stand still Nararvanal stand
Neyakaya Karpam Adam — Truth

4. Those who are not guided by destiny

It is a remarkable lesson
The New Jerusalem will go to Jerusalem
It's a travel companion — truth

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சத்திய அதாம் அதுநல் வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி உத்தமஜீவிய வழிகாட்டும் உயர்வானுலகில் உனைக்கூட்டும் சத்திய வாலிபர்தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும் தமிழ்