Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seavithu Kondean - சேவித்துக் கொண்டேன்

பல்லவி

சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத்
தெரிசித்துக் கண்டேன், ஐயா.

சரணங்கள்

1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து
ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் – சேவி

2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு
மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் – சேவி

சேவித்துக் கொண்டேன் – Seavithu Kondean Lyrics in English

pallavi

seviththuk konntaen, aiyaa;-seerpaathaththaith
therisiththuk kanntaen, aiyaa.

saranangal

1. aavikkuriya manavaalan aesukiristhu
jeevappiraan oru thaevakumaaranai naan – sevi

2. santha krupai sirantha sathya pithaavin oru
maintha kiristhuvae, nin makathva prasannaththaich – sevi

PowerPoint Presentation Slides for the song சேவித்துக் கொண்டேன் – Seavithu Kondean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seavithu Kondean – சேவித்துக் கொண்டேன் PPT
Seavithu Kondean PPT

சேவி பல்லவி சேவித்துக் கொண்டேன் ஐயாசீர்பாதத்தைத் தெரிசித்துக் கண்டேன் ஐயா சரணங்கள் ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து ஜீவப்பிரான் தேவகுமாரனை சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் தமிழ்