Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seer Aesu Naathanukku Jeyamangalam - சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு — சீர்

1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு — சீர்

2. மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு — சீர்

3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்

பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு,
பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு — சீர்

Seer Aesu Naathanukku Jeyamangalam Lyrics in English

Seer aesu naathanukku jeyamangalam – aathi thiri yaeka naathanukku supamangalam paaraeraு neethanukku , parama porpaathanukku , naeraeraு pothanukku, niththiya sangaீthanukku — seer 1. Aathi saru vaesanukku, eesanukku mangalam akilap pira kaasanukku, naesanukku mangalam neethi paran paalanukku , niththiya kunnaalanukku, othum anukoolanukku , uyar manuvaelanukku — seer 2. Maanaapi maananukku , vaananukku mangalam valar kalaik kiyaananukku , njaananukku mangalam kaanaan nal thaeyanukkuk kannimariseyanukku, konaar sakaayanukku kooraு peththa laeyanukku — seer 3. Paththu latcha naththanukkuch suththanukku mangalam parama pathaththanukku niththanukku mangalam saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku, paththar upa kaaranukkup parama kumaaranukku — seer

PowerPoint Presentation Slides for the song Seer Aesu Naathanukku Jeyamangalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seer Aesu Naathanukku Jeyamangalam – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி PPT
Seer Aesu Naathanukku Jeyamangalam PPT

மங்களம் சீர் பரம நாதனுக்கு ஆதி நித்திய ஏசு ஜெயமங்களம் திரி யேக சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு சங்கீதனுக்கு சீர் தமிழ்